MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • சொன்னபடி செய்த அசீம்... பிக்பாஸ் மூலம் கிடைத்த பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்கினார்

சொன்னபடி செய்த அசீம்... பிக்பாஸ் மூலம் கிடைத்த பணத்தை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்கினார்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் டைட்டில் வின்னரான அசீம், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jul 10 2023, 02:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
azeem

azeem

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஆரவ் வென்றார். இதையடுத்து ரித்விகா இரண்டாவது சீசனையும், முகென் ராவ் மூன்றாவது சீசனையும், ஆரி நான்காவது சீசனையும், ராஜு ஐந்தாவது சீசனையும் வென்று டைட்டில் வின்னர்களாகினர். அதேபோல் கடைசியாக நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
azeem

azeem

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அசீமுடன் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பைனலுக்கு சென்றிருந்தனர். இதில் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அசீமுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையும் படியுங்கள்... தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாத்துனது வடிவேலு தான்... மாரி செல்வராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்

34
azeem

azeem

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் வெற்றிபெற்ற அசீமுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றில் வெற்றியாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது இதுவே முதன்முறை. பிக்பாஸ் வெற்றிக்கு பின்னர் பேசிய அசீம், தனக்கு கிடைத்த இந்த 50 லட்சம் தொகையில் இருந்து 50 சதவீதத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்து படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவ உள்ளதாக அறிவித்தார்.

44
azeem

azeem

இந்நிலையில், அவர் சொன்னபடியே, தற்போது ஏழைக் குழந்தைகளுக்கான கல்வித் தொகையை வழங்கி இருக்கிறார். அப்போது அங்கு வந்திருந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த அசீம், அவர்களுக்கான உதவித்தொகையை வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. அசீம் செய்த இந்த உதவியை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதலில் Haldi விழா.. பிறகு தேவாலயத்தில் திருமணம் - காதலனை கரம்பித்தார் சின்னத்திரை நாயகி சந்தியா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image3
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved