MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பெட்ரூமில் பரணி உடன் தனியாக இருந்த ஷண்முகத்தை சுற்றிவளைத்த தோழிகள்.... அண்ணா சீரியல் அப்டேட்

பெட்ரூமில் பரணி உடன் தனியாக இருந்த ஷண்முகத்தை சுற்றிவளைத்த தோழிகள்.... அண்ணா சீரியல் அப்டேட்

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 20 2023, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த தோழிகள் பரணி வாயால் சண்முகம் தான் புருஷன் என்பதை சொல்ல வைக்க பிளான் போட்டனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

24
Mirchi senthil

Mirchi senthil

அதாவது, பாட்டு போட்டி நடத்த சண்முகமும் அவனது தங்கைகளும் ஒரு டீமாக பங்கேற்க, பரணியும் அவளது தோழிகளும் இன்னொரு டீமாக பங்கேற்கின்றனர். இவர்களுக்கிடையே பாட்டு போட்டி நடந்து முடிகிறது. அடுத்து ஷண்முகம் ஒரு கட்டிலை போட்டு அதில் படுத்து கொள்ள, இதை பார்த்த தோழிகள் வேலைக்காரன் ஏன் இங்க தூங்குறான்? இதெல்லாம் பார்க்க நல்லாவே இல்லை. அவன உடனே வெளியே அனுப்பு, அவன் வீட்டுக்கு போகட்டும் என சொல்கின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
zee tamil Anna serial

zee tamil Anna serial

அதன் பிறகு பரணி, நீ உன் வீட்டுக்கு போ என்று சண்முகத்திடம் சத்தம் போட, போனு சொன்னா எங்க போறது என்று கேட்க, யாருக்கும் தெரியாமல் நீ என் ரூமுக்குள் வந்து படுத்துக்க என்று சொல்கிறாள், சண்முகமும் அதேபோல் ரூமுக்குள் சென்று விட பரணி சத்தம் போட கூடாது, இன்னும் 84 நாள் தான் என்று சொல்ல இவன் சரிங்க பொண்டாட்டி என்று படுத்து கொள்கிறான். 

44
Anna serial today episode

Anna serial today episode

அடுத்ததாக நடு இரவில் தோழிகள் எங்களுக்கு குளுருது என்று சொல்லி ரூமுக்குள் எழுந்து வர சண்முகத்தை பார்த்து இவன் எதுக்கு இங்க படுத்து இருக்கான் என கேட்டு ஷாக் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தப்பித்த டைட்டில் வின்னர்... நாமினேஷனில் கொத்தாக மாட்டிய பெரிய தலைகள் - இந்த வார பிக்பாஸ் எவிக்‌ஷன் லிஸ்ட் இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved