MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கொடுத்த வச்ச கண்ணாடி.. பேரழகியை பிரதிபலிக்குதே.. ஷபானாவின் க்யூட் போட்டோஸ் இதோ..

கொடுத்த வச்ச கண்ணாடி.. பேரழகியை பிரதிபலிக்குதே.. ஷபானாவின் க்யூட் போட்டோஸ் இதோ..

நடிகை ஷபானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : Ramya s
Published : Aug 01 2024, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Shabana

Shabana

ஜீ டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் அவருக்கு தனி அடையாளத்தை பெற்று தந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Shabana Marriage

Shabana Marriage

இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனும் ஷபானாவும் காதலித்து வந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஷபானா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.  எனினும் வீட்டின் எதிர்ப்பை மீறி ஷபானா ஆரியனை திருமணம் செய்து கொண்டார்.

 

36
Shabana

Shabana

திருமணத்திற்கு பிறகு ஷபானா தொடர்ந்து நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்த சீரிலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி ஷாக் கொடுத்தார் ஷபானா. 

 

46
Shabana

Shabana

இதை தொடர்ந்து அடுத்த பிராஜக்ட் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷபானாவுக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். 

56
Shabana Latest pic

Shabana Latest pic

அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் ஷபானா. அந்த வகையில் தற்போது தனது புதிய போட்டோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

 

66
Shabana Latest pic

Shabana Latest pic

கண்ணாடி முன்பு நின்று க்யூட்டாக போஸ் கொடுக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.  அவரின் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved