MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • புது புது அப்டேட்களை கொண்டு வரும் யூடியூப் ... ஸ்வராஸ்யத்தில் வாடிக்கையாளர்கள்

புது புது அப்டேட்களை கொண்டு வரும் யூடியூப் ... ஸ்வராஸ்யத்தில் வாடிக்கையாளர்கள்

இது வரை இல்லாத புதிய பதிவிறக்க அம்சத்தை யூடியூப் நிறுவனம் இணைய பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் கணினிகள், லேப்டாப்களில் டெஸ்க்டாப் இணையதளத்தில் இருந்து நேரடியாக வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும். 

1 Min read
Dinesh TG
Published : Sep 23 2022, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உலக அளவில் ஸ்ட்ரீமிங் தலத்தில் நம்பர் ஒன் இடத்தில யூடியூப் திகழ்ந்து வருகின்றது. இதுவரையில் நாம் கம்ப்யூட்டரில் ஒரு  வீடியோ பார்த்துக் கொண்டு இருக்கும் போது நமக்கு மிகவும் பிடித்தமான வீடியோவை பதிவிறக்கம் செய்து, ஆஃப்லைனில் பார்க்கும் வசதி இல்லாமல் இருந்தது. தற்போது கொண்டு வந்து உள்ள புதிய அம்சத்தில் நாம் நம் விருப்பத்திற்கு ஏற்ப படம்,பாடல்கள் அல்லது விடீயோக்களை நல்ல தரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 

24

YouTube இல் வீடியோவைப் பதிவிறக்குவதற்கான டவுன்லோட் பட்டன் வீடியோ பிளேயருக்குக் கீழே உள்ளது, மேலும் இது ஷேர் மற்றும் கிளிப் விருப்பங்களுக்கு இடையில் இருக்கும். இதனை பயன்படுத்தி Full HD வீடியோ கூட நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் இப்போது பல பயனர்களுக்கு நேரலையில் உள்ளது,

உஷாாாார்… Amazon, Flipkart எல்லாவற்றிலும் ஆஃபர் மழை! ஆர்டர் செய்யும் போது கவனம்!!

34

நீங்கள் வீடியோவைப் பதிவிறக்க ஆர்வமாக இருந்தால், பதிவிறக்க விருப்பத்தை கிளிக் செய்து, வீடியோ தரத்தைத் தேர்ந்தெடுக்கவும், வீடியோ உங்கள் டெஸ்க்டாப் உலாவியில் பதிவிறக்கம் செய்யப்படும்.
 YouTube இப்போது 144p (குறைந்தது), 480p (தரநிலை), 720p (உயர்ந்தது) மற்றும் 1080p (முழு HD) பதிவிறக்க வசதிகளை வழங்குகிறது. வீடியோ பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், அது YouTube இணையதளத்தில் பதிவிறக்கங்களின் கீழ் சேமிக்கப்படும், ஆனால், MP4 கோப்புகள் எதுவும் கிடைக்காது.

Flipkart, Amazon இல் ஆர்டர் செய்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்?

44

உங்களிடம் யூடியூப் பிரீமியம் சந்தா இருந்தால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் யூடியூப்பில் எத்தனை வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்யலாம். ஆனால், உங்களிடம் பிரீமியம் மெம்பர்ஷிப் இல்லையென்றால், “உரிமையாளரால் பதிவிறக்கம் தடைசெய்யப்பட்டது” என்ற அறிவிப்பை YouTube காண்பிக்கும் என்பதால், எல்லா வீடியோக்களையும் உங்களால் பதிவிறக்க முடியாது, மேலும் இந்த வீடியோவைப் பதிவிறக்க, YouTube Premium ஐப் பெறும்படி கேட்கப்படும். 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

DT
Dinesh TG
யூடியூப்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிரடி விலையில் iPhone 16! வங்கி ஆஃபருடன் அள்ளிச் செல்லலாம்.. முழு விவரம் உள்ளே!
Recommended image2
ஜியோ, ஏர்டெல்-க்கு இனி டஃப் பைட் தான்! சாட்டிலைட் இன்டர்நெட் கட்டணம் உயராது.. டிராய் எடுத்த அதிரடி முடிவு!
Recommended image3
தமிழர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை! ‘டைம்’ இதழ் கொண்டாடும் இந்த நபர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved