MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • "டிஎஸ்எல்ஆர் கேமராவே தோத்துடும்.." விவோவின் 200MP ராட்சத போன் விற்பனைக்கு வந்தது! விலை, ஆஃபர் விபரம் இதோ!

"டிஎஸ்எல்ஆர் கேமராவே தோத்துடும்.." விவோவின் 200MP ராட்சத போன் விற்பனைக்கு வந்தது! விலை, ஆஃபர் விபரம் இதோ!

Vivo X300 இந்தியாவில் Vivo X300 மற்றும் X300 Pro விற்பனை தொடங்கியது. 200MP கேமரா, 6510mAh பேட்டரி என மிரட்டும் அம்சங்கள். விலை மற்றும் ஆஃபர் விபரங்களை இங்கே காணுங்கள்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Dec 11 2025, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
"கையில கேமரா இருக்கா? இல்ல போன் இருக்கா?"   வியக்க வைக்கும் விவோவின் புதிய மாடல்கள்!
Image Credit : Gemini

"கையில கேமரா இருக்கா? இல்ல போன் இருக்கா?" - வியக்க வைக்கும் விவோவின் புதிய மாடல்கள்!

ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விவோவின் ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் (Flagship) மாடல்களான Vivo X300 மற்றும் X300 Pro ஆகியவை இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. டிசம்பர் 2-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன்கள், இப்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ ஸ்டோர்களில் வாங்கக் கிடைக்கின்றன. "புகைப்படம் எடுப்பதற்கு இனி டிஎஸ்எல்ஆர் கேமரா தேவையே இல்லை" என்று சொல்லும் அளவுக்கு, இதில் Zeiss லென்ஸ்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
விலை விபரங்கள்: கொஞ்சம் காஸ்ட்லி தான்!
Image Credit : X- Anir Chakraborty

விலை விபரங்கள்: கொஞ்சம் காஸ்ட்லி தான்!

பிரீமியம் போன் என்பதால் விலையும் கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.

• Vivo X300 Pro: இதன் 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 1,09,999 ஆகும்.

• Vivo X300: இதன் ஆரம்ப விலை (12GB + 256GB) ரூ. 75,999.

• அதிக வேரியண்ட்கள் தேவைப்படுவோருக்கு ரூ. 81,999 மற்றும் ரூ. 85,999 விலையிலும் மாடல்கள் உள்ளன.

37
அள்ளித் தரும் ஆஃபர்கள் (Launch Offers)
Image Credit : Vivo India/X

அள்ளித் தரும் ஆஃபர்கள் (Launch Offers)

விவோ நிறுவனம் அறிமுக சலுகையாகப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது:

• குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி கேஷ்பேக்.

• மாதத்திற்கு வெறும் ரூ. 3,167 முதல் தொடங்கும் 'ஜீரோ காஸ்ட்'

47
இஎம்ஐ (Zero Cost EMI) வசதி.
Image Credit : Google

இஎம்ஐ (Zero Cost EMI) வசதி.

• பழைய போனை மாற்றினால் 10% கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ்.

• விவோவின் TWS 3e இயர்பட்ஸை வெறும் ரூ. 1,499-க்கு வாங்கிக்கொள்ளும் வாய்ப்பு.

• ஜியோ 5ஜி பயனர்களுக்கு 18 மாதங்களுக்குக் கூகுளின் Gemini Pro Plan இலவசம் (இதன் மதிப்பு ரூ.35,100).

கேமரா: இதுதான் இந்த போனின் "ஹீரோ"

இந்த எக்ஸ் சீரிஸ் போன்களின் முக்கிய அடையாளமே அதன் கேமரா தான்.

57
Vivo X300 Pro:
Image Credit : Gemini

Vivo X300 Pro:

•  இதில் 50MP மெயின் கேமரா இருந்தாலும், 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் (Periscope Telephoto Lens) கொடுக்கப்பட்டுள்ளது தான் ஹைலைட். தூரத்தில் இருப்பதை மிகத் தெளிவாக ஜூம் செய்து படம் பிடிக்க இது உதவும்.

• Vivo X300: இதில் 200MP மெயின் கேமரா மற்றும் 50MP வைட் ஆங்கிள், 50MP டெலிபோட்டோ லென்ஸ்கள் உள்ளன.

இரண்டு போன்களிலுமே செல்ஃபி எடுக்க 50MP முன் பக்க கேமரா உள்ளது.

67
ஸ்பெஷல் கிட் (Telephoto Extender Kit)
Image Credit : @TechySakib/X

ஸ்பெஷல் கிட் (Telephoto Extender Kit)

புகைப்படக் கலைஞர்களுக்காகத் தனியாக ஒரு 'டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட்' விற்பனை செய்யப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 18,999. ஆனால், போனுடன் சேர்த்து வாங்கினால் ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும். இதில் எக்ஸ்டெண்டர் லென்ஸ் மற்றும் அடாப்டர் ரிங் ஆகியவை இருக்கும்.

77
பேட்டரி மற்றும் செயல்திறன்
Image Credit : Google

பேட்டரி மற்றும் செயல்திறன்

இரண்டு போன்களிலும் மீடியாடெக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் Dimensity 9500 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

• பேட்டரி: X300 மாடலில் 6,040mAh பேட்டரியும், ப்ரோ மாடலில் 6,510mAh ராட்சத பேட்டரியும் உள்ளன.

• சார்ஜிங்: 90W வேகமான சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

• தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க IP68 மற்றும் IP69 தரச்சான்று பெற்றுள்ளன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
2 போன் வாங்கலாம் போல.. 7,000mAh பேட்டரி, பட்ஜெட் விலை.. தெறிக்குது கார்பன் மொபைல்
Recommended image2
11,000mAh பேட்டரி, 200MP டூயல் கேமரா: மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் ஹானர் மேஜிக் 9 சீரிஸ்!
Recommended image3
OLED vs QLED vs Mini LED: டிவி டிஸ்ப்ளேக்களில் எது சிறந்த பிக்சர் குவாலிட்டி தரும்? முழு ஒப்பீடு இதோ!
Related Stories
Recommended image1
Vivo T4 Pro! அடேங்கப்பா! விவோ போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா? செம சான்ஸ்! மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
விவோ–ரியல்மி மோதல்: டிசம்பர் மாதத்தை கலக்க வரும் இரண்டு ஃப்ளாக்ஷிப் மாடல்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved