MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • boAt soundbar: மிரட்டலான பேஸ், 3D சரவுண்ட் சவுண்ட்; வீடே தியேட்டராக மாறும் போட் பிரீமியம் சவுண்ட்பார்!

boAt soundbar: மிரட்டலான பேஸ், 3D சரவுண்ட் சவுண்ட்; வீடே தியேட்டராக மாறும் போட் பிரீமியம் சவுண்ட்பார்!

வீட்டில் தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை விரும்புபவர்களுக்காக, முன்னணி ஆடியோ பிராண்டான போட் நிறுவனத்தின் பிரீமியம் மாடலான boAt Aavante Prime 5.2.4 6250DA சவுண்ட்பாருக்கு அமேசான் தளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 25 2026, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
625W அவுட்புட் தரும் boAt Aavante Prime சவுண்ட்பார்
Image Credit : boAt

625W அவுட்புட் தரும் boAt Aavante Prime சவுண்ட்பார்

வீட்டிலேயே உட்கார்ந்து தியேட்டர் போன்ற அதிரடியான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தைப் பெற பவர்புல்லான சவுண்ட்பாரைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான அருமையான வாய்ப்பு இது.

முன்னணி ஆடியோ பிராண்டான போட் (boAt) நிறுவனத்தின் boAt Aavante Prime 5.2.4 6250DA சவுண்ட்பார் தற்போது அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் நம்பமுடியாத அதிரடி விலைக் குறைப்புடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள் மற்றும் மிரட்டலான சிறப்பம்சங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போட் சவுண்ட்பாருக்கு அமேசானில் அனல் பறக்கும் ஆஃபர்
Image Credit : boAt

போட் சவுண்ட்பாருக்கு அமேசானில் அனல் பறக்கும் ஆஃபர்

இந்த சவுண்ட்பாரின் அசல் விலை (MRP) ரூ.74,990 ஆகும். ஆனால் தற்போது அமேசானில் பேங்க் ஆஃபருடன் சேர்த்து ஒரே அடியாக ரூ.54,750 வரை விலை குறைக்கப்பட்டு, வெறும் ரூ.22,799-க்கு வாங்க முடிகிறது. இந்த சவுண்ட்பார் பிளிப்கார்ட்டில் ரூ.19,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.250 வங்கித் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

இருப்பினும், ஒப்பிட்டுப் பார்க்கும்போது அமேசானின் இந்த தள்ளுபடி விலை அமைப்பானது பிளிப்கார்ட்டை விட சுமார் ரூ.4,000 கூடுதலாக உள்ளது. மொத்தமாகப் பணம் செலுத்த முடியாத வாடிக்கையாளர்களுக்காக நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற கூடுதல் சலுகை நன்மைகளும் வழங்கப்படுகின்றன.

34
அசரவைக்கும் அம்சங்கள் - வீடு இனி மினி தியேட்டர்!
Image Credit : boAt

அசரவைக்கும் அம்சங்கள் - வீடு இனி மினி தியேட்டர்!

மிரட்டலான 625W அவுட்புட்: இதில் இடம்பெற்றுள்ள 5.2.4-சேனல் சரவுண்ட் செட்டப், உச்சகட்டமாக 625W சவுண்ட் அவுட்புட்டை வாரி வழங்குகிறது. இதன் மூலம் திரைப்படங்கள், இசை, கேமிங் என அனைத்திலும் ஆடியோ அனுபவம் வேற லெவலில் இருக்கும். இதில் இரு 6.5-இன்ச் வயர்டு சப்-வூஃபர்கள் (Dual 6.5-inch wired subwoofers) கொடுக்கப்பட்டுள்ளன. இவை வெளிப்படுத்தும் ஆழமான, அதிர்வூட்டும் பேஸ் (Bass) எஃபெக்ட்ஸ், ஆக்‌ஷன் காட்சிகளையும் குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தங்களையும் நம்மைச் சுற்றி நேரடியாக நிகழும் உணர்வைத் தரும்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos) 3D சவுண்ட்: இந்த சவுண்ட்பாரில் டால்பி அட்மாஸ் ஆதரவு உள்ளது. இது கிடைமட்டமாகவும் (horizontal) செங்குத்தாகவும் (vertical) ஒலியைப் பிரித்து பரப்பி, ஒரு மெய்நிகர் 3D சரவுண்ட் மேடையை அமைத்துத் தருகிறது. இதில் உள்ள பிரத்யேக டிரைவர்கள் ஒலியின் உயரத்தையும் டைமென்ஷனையும் துல்லியமாக வெளிப்படுத்தி, யதார்த்தமான கேட்கும் அனுபவத்தைத் தரும்.

44
தியேட்டர் எஃபெக்ட் இனி உங்கள் ஹாலில்!
Image Credit : boAt

தியேட்டர் எஃபெக்ட் இனி உங்கள் ஹாலில்!

கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள்: அனைத்து சாதனங்களுடனும் எளிதில் இணைக்கும் வகையில் ப்ளூடூத் 5.3, HDMI eARC, ஆப்டிகல், கோஆக்சியல், AUX மற்றும் USB எனப் பலவிதமான உள்ளீட்டு வசதிகள் (Input options) இதில் உள்ளன.

EQ மோட்ஸ் & மாஸ்டர் ரிமோட்: நாம் பார்க்கும் உள்ளடக்கத்திற்கு ஏற்ப ஆடியோவை மாற்றிக்கொள்ள திரைப்படங்கள், இசை, கேமிங் என பிரத்யேக ஈக்வலைசர் (EQ) மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சவுண்ட்பாரின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சோபாவில் அமர்ந்தபடியே கட்டுப்படுத்த ஒரு வசதியான மாஸ்டர் ரிமோட்டும் வழங்கப்படுகிறது.

வீட்டிலேயே சினிமா தியேட்டர் போன்ற அதிரடி பேஸ் மற்றும் 3D ஆடியோ அனுபவத்தை விரும்புபவர்களுக்கு, இந்த பிரம்மாண்ட விலைக்குறைப்பு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WhatsApp-ஆல் உங்கள் போனுக்கு ஆபத்து! உடனே செய்ய வேண்டியது என்ன?
Recommended image2
AI Battleground: AI உலகில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து ‘திறமை’ மட்டுமே! AI உலகில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Recommended image3
Fingerprint Sensor : ஒருவர் இறந்ததும் போனின் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஏன் வேலை செய்யாது? டேட்டாவை எப்படி எடுப்பது?
Related Stories
Recommended image1
நிஜமான படமா, ஏ.ஐ கிராபிக்ஸா? வாட்ஸ்அப் சேனல்களில் புதிய ஏ.ஐ லேபிள் முறை அமல்!
Recommended image2
500 ஆண்டுகளுக்கு பின் வெடித்த ரஷ்ய எரிமலை: விண்வெளியில் இருந்து துல்லியமாக படம்பிடித்த ‘நிசார்’ செயற்கைக்கோள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved