MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் டாப் 5 பெஸ்ட் கேமரா போன்கள்.. லிஸ்ட் இதோ!

பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் டாப் 5 பெஸ்ட் கேமரா போன்கள்.. லிஸ்ட் இதோ!

சிறந்த போட்டோகிராபி, வீடியோகிராபி அம்சங்களுடன் சிறந்து விளங்கும் பட்ஜெட் விலை கொண்ட டாப் 5 பெஸ்ட் கேமரா போன்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம். 

1 Min read
Author : Rayar r
Published : Feb 19 2026, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
1. சாம்சங் கேலக்ஸி எஸ்24
Image Credit : Samsung

1. சாம்சங் கேலக்ஸி எஸ்24

இந்த பட்டியலில் முதலிடத்தில் வருவது சாம்சங் கேலக்ஸி எஸ்24. 50MP பிரைமரி சென்சார் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்புடன் வரும் இந்த போன். 12MP செல்ஃபி கேமரா, 4,000 mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.41,994 ஆகும்.

25
2. கூகுள் பிக்சல் 10a
Image Credit : Google

2. கூகுள் பிக்சல் 10a

கூகுள் பிக்சல் 10a போனில் 48MP பிரதான கேமரா மற்றும் 13MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட டூயல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் மிகச்சிறந்த போட்ட்டோக்கள், வீடியோக்கள் எடுக்க முடியும். 5,100 mAh பேட்டரி, 6.3 இன்ச் ஆக்டுவா டிஸ்ப்ளே, டென்சர் ஜி4 பிராசஸர் இதன் அம்சங்கள். இதன் ஆரம்ப விலை ரூ.49,999.

Related Articles

Related image1
விலை ரூ.1,000 தான்.. பட்ஜெட்டில் கலக்கும் சிறந்த கீபேட் போன்கள்.. முழு லிஸ்ட் உள்ளே
Related image2
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
35
3. விவோ வி60
Image Credit : Vivo

3. விவோ வி60

விவோ வி60 மாடல் ரூ.38,999 விலையில் கிடைக்கும் சிறந்த கேமரா போன் ஆகும். இதில் 50+50+8MP ரியர் கேமரா, 50MP செல்ஃபி கேமரா, 6,500 mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே என ஏராளமான வசதிகள் உள்ளன.

45
4. ரியல்மி 16 ப்ரோ
Image Credit : Realme

4. ரியல்மி 16 ப்ரோ

ரியல்மி 16 ப்ரோ ரூ.31,999 விலை கொண்ட தரம்வாய்ந்த கேமரா அம்சங்கள் நிறைந்த போன் ஆகும். இந்த மாடலில் 200MP பிரதான கேமரா, 50MP செல்ஃபி கேமரா, 7,000 mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 144Hz AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

55
5. விவோ வி60e
Image Credit : Vivo

5. விவோ வி60e

விவோ வி60e மாடல் போன் 200+8MP ரியர் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. புகைப்பட பிரியர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ சிப், 120Hz AMOLED டிஸ்ப்ளே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்கள் உள்ளன. இதன் தொடக்க விலை ரூ.29,999 ஆகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திறன் பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"காசு கம்மி.. பலன் ஜாஸ்தி!" – 90 நாட்களுக்கு இனி கவலை வேண்டாம்; BSNLன் புதிய பிளான்..
Recommended image2
செம்ம.. பட்ஜெட் விலையில் வேர்ல்பூல் ஏசி! 60 நொடியில் கூலிங்.. எகிறப்போகும் விற்பனை!
Recommended image3
வேலை செய்யாத YouTube! ஸ்தம்பித்த வீடியோ உலகம்.. காரணம் இதுதானா?
Related Stories
Recommended image1
விலை ரூ.1,000 தான்.. பட்ஜெட்டில் கலக்கும் சிறந்த கீபேட் போன்கள்.. முழு லிஸ்ட் உள்ளே
Recommended image2
e-SIM பயன்படுத்துபவர்களே உஷார்! ஒரே போன் கால்.. 11 லட்சத்தை இழந்த பெண் - தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved