MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Google Search Rules: கூகுளில் இந்த விஷயங்களை தேடும்போது உஷார்! தேடல் முதல் சட்ட நடவடிக்கை வரை என்ன நடக்கும்?

Google Search Rules: கூகுளில் இந்த விஷயங்களை தேடும்போது உஷார்! தேடல் முதல் சட்ட நடவடிக்கை வரை என்ன நடக்கும்?

Google Search Rules: கூகுளில் எதை வேண்டுமானாலும் தேடி தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், “சில விஷயங்களை கூகுளில் தேடினாலே சிறை தண்டனை கிடைக்கும்” என்ற தகவல் இணையத்தில் அடிக்கடி பரவி வருகிறது..

1 Min read
Author : Raghupati R
Published : Sep 20 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்
Image Credit : Getty

கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்

இப்ப நாம உலகத்தையே உள்ளங்கையில வெச்சிருக்கோம். எந்த சந்தேகம் வந்தாலும் உடனே போனை எடுத்து கூகுள்ல தேடுறோம். தப்பில்லை, ஆனா இப்போ நிறைய பேர் சட்டவிரோதமான விஷயங்களை தேட ஆரம்பிச்சுட்டாங்க. எந்த தகவலா இருந்தாலும் கூகுள் உடனே கொடுத்துடும். ஆனா, சில விஷயங்களை நீங்க தேடவே கூடாது. அப்படி தேடினா ஜெயில் தண்டனை உறுதி அப்படின்னு அரசாங்கம் எச்சரிச்சிருக்கு. அது என்னென்ன விஷயங்கள்னு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கூகுள் தேடல் விதிகள்
Image Credit : Getty

கூகுள் தேடல் விதிகள்

ராத்திரி நேரத்துல இளைஞர்கள் ஆபாச வீடியோக்களை அதிகமா பார்க்குறாங்க. ஆனா, 'சைல்டு போர்ன்' (Child porn) பத்தி கூகுள்ல தேட அரசாங்கம் தடை விதிச்சிருக்கு. 2012 போக்சோ (POCSO) சட்டம் பிரிவு 14-ன்படி இதை உருவாக்குறதும் பார்க்குறதும் பெரிய குற்றம். மீறினா 5 முதல் 7 வருஷம் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும்.

34
இந்திய இணைய சட்டம்
Image Credit : Getty

இந்திய இணைய சட்டம்

வெடிகுண்டு தயாரிப்பது எப்படின்னு (How to make bombs) தெரியாத்தனமா கூட கூகுள்ல தேடிடாதீங்க. இப்படி தேடினா போலீஸ் உங்களை ஈஸியா கண்டுபிடிச்சு ஜெயில்ல போட்டுடுவாங்க. கடுமையான நடவடிக்கையும் எடுப்பாங்க.

44
கூகுளில் தேடினால் ஜெயில்
Image Credit : Getty

கூகுளில் தேடினால் ஜெயில்

அபார்ஷன் (Abortion) பத்தி கூகுள்ல தேடுறது சட்டவிரோதம். ஏன்னா, நம்ம நாட்டுல டாக்டரோட அனுமதி இல்லாம அபார்ஷன் பண்ண தடை இருக்கு. கூகுள்ல தகவல் இருந்தாலும், அதை நீங்க தேடினா உங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கு.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.10,000 பட்ஜெட்டில் டால்பி ஆடியோ, பவர்ஃபுல் பாஸ்: தியேட்டர் ஒலி தரும் டாப் 5 சவுண்ட் பார்கள்!
Recommended image2
பூமிக்கு அடியில் 2,900 கி.மீ ஆழத்தில் பிரம்மாண்ட கடல்: பல நூறு ஆண்டுகால புதிருக்கு விடை கண்ட விஞ்ஞானிகள்!
Recommended image3
JioHome Offer: ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை! அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் இலவசம்
Related Stories
Recommended image1
Astrology: அதிரஷ்டத்தால் மாறும் வாழ்க்கை.! உண்மையில் சொத்துக்களை வாங்கி குவிக்க போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
JioHome Offer: ஜியோஹோம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை! அமேசான் பிரைம் லைட் ஒரு வருடம் இலவசம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved