MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஏஐ பீச்சர்ஸ், OIS கேமரா, பிரீமியம் டிசைன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் 17000 முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

ஏஐ பீச்சர்ஸ், OIS கேமரா, பிரீமியம் டிசைன்: பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் 17000 முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

பிளிப்கார்ட் சேலில் ரூ.17,001 வரை அதிரடி தள்ளுபடியில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் விலை, பேங்க் ஆஃபர்கள் மற்றும் முழுமையான அம்சங்களை பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 06 2026, 07:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிக் பில்லியன் டேஸ் சேல்
Image Credit : X

பிக் பில்லியன் டேஸ் சேல்

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் பிக் மில்லியன் டேஸ் சேல் 2026 சிறப்பு விற்பனையில், பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போன் அதிக தள்ளுபடியுடன் கிடைக்க இருக்கிறது. வருகிற அக். 9ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் தொடங்க இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB Storage வேரியண்ட்டை ரூ.46,999 விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,001 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.42,998 விலைக்கு வாங்கிக்கொள்ள முடியும். அதேபோல், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI சலுகையிலும் Samsung Galaxy S25 FE ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமானபோது, 8GB RAM + 128GB Storage வேரியண்ட்டின் விலை ரூ.59,999 ஆக இருந்தது. தற்போது நேரடியாக விலை குறைப்பில் கிடைக்க இருக்கிறது.

இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் கார்டு தள்ளுபடி ஆகியவற்றுடன் சேர்த்து, அறிமுக விலையில் இருந்து ரூ.17,001 தள்ளுபடியில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ள முடியும். ஆர்மர் அலுமினியம் ஃப்ரேம் டிசைனில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் Navy, Jet Black மற்றும் White ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE அம்சங்கள்
Image Credit : X

சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Corning Gorilla Glass Victus+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், FHD+ Resolution மற்றும் 120Hz Refresh Rate வசதிகள் கிடைக்கின்றன. இதனுடன் 1900 nits Peak Brightness கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Deca Core Exynos 2400 4nm சிப்செட் கொண்ட மாடலாக உள்ளது.

மென்பொருளைப் பொறுத்தவரை, Android 16 OS வழங்கப்படுகிறது. மேலும், 7 ஆண்டுகளுக்கு OS அப்டேட்களும், 7 ஆண்டுகளுக்கு Security Updates-களும் வழங்கப்படுகின்றன. இதனுடன் One UI 8 கிடைக்கிறது. இதன் காரணமாக Galaxy AI அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் Gemini Live, Now Bar, Circle to Search, Audio Erase உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

34
கேமரா அம்சங்கள்
Image Credit : X

கேமரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனில் 50MP Main Camera + 12MP Ultra Wide Camera + 8MP Telephoto கேமரா கொண்ட Triple Rear கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் Optical Image Stabilization (OIS) தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3X Optical Zoom மற்றும் 4K Video Recording வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

44
பேட்டரி & பிற அம்சங்கள்
Image Credit : X

பேட்டரி & பிற அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் 7.4mm தடிமன் கொண்டதாக உள்ளது. இதில் 45W Fast Charging வசதியுடன் 4,900mAh Battery வழங்கப்பட்டுள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால் Reverse Charging மற்றும் Wireless Charging வசதிகளும் கிடைக்கின்றன. மேலும், IP68 Rating கொண்ட Dust & Water Resistant வசதியும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 FE ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budget AI Laptops: 16GB RAM + கோர் அல்ட்ரா பிராசஸர்... அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 ஏ.ஐ லேப்டாப்கள்!
Recommended image2
Aadhaar Update: ஆதார் கார்டில் பெயர் தப்பா? மாற்ற நினைப்பவர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய புதிய விதி!
Recommended image3
Jio 123 Plan: ரூ.123 மட்டும் செலவு பண்ணுங்க... தினமும் 500MB டேட்டா, அன்லிமிடெட் கால்!
Related Stories
Recommended image1
Aadhaar Update: ஆதார் கார்டில் பெயர் தப்பா? மாற்ற நினைப்பவர்கள் தெரிஞ்சுக்க வேண்டிய புதிய விதி!
Recommended image2
Budget AI Laptops: 16GB RAM + கோர் அல்ட்ரா பிராசஸர்... அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 ஏ.ஐ லேப்டாப்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved