MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Nothing Phone 4b: ஒரே கேமரா, சூப்பர் டிசைன்! பட்ஜெட் விலையில் ஐபோனுக்கு போட்டியா?

Nothing Phone 4b: ஒரே கேமரா, சூப்பர் டிசைன்! பட்ஜெட் விலையில் ஐபோனுக்கு போட்டியா?

Nothing Phone 4b: நத்திங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத ஒரு மாற்றத்துடன் இந்த முறை நிறுவனம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 22 2026, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டீசரால் கிளம்பிய எதிர்பார்ப்பு
Image Credit : Nothing

டீசரால் கிளம்பிய எதிர்பார்ப்பு

ஸ்மார்ட்போன் உலகில் தனித்துவ அடையாளத்தை உருவாக்கிய நத்திங் நிறுவனம், இந்திய சந்தைக்காக புதிய நத்திங் போன் 4b மாடலை அறிமுகப்படுத்தத் தயாராகியுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வீடியோவில் இடம்பெற்றுள்ள சிறிய குறிப்பு, இந்த புதிய மாடலின் பெயரை உறுதி செய்துள்ளது, அறிமுகம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டிசைனில் பெரிய மாற்றம்
Image Credit : Nothing

டிசைனில் பெரிய மாற்றம்

இதுவரை வெளியான நத்திங் போன்களில் இரட்டை கேமரா அமைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை ஒரே ஒரு பின்புற கேமராவுடன் புதிய மாடல் வரலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், நிறுவனத்தின் அடையாளமாக மாறிய வெளிப்படையான பின்புற வடிவமைப்பு மற்றும் தனித்துவமான தோற்றம் ஆகியவை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
புதிய விலை யுக்தி
Image Credit : Nothing india

புதிய விலை யுக்தி

நத்திங்கின் துணை பிராண்டாக இருந்த சிஎம்எஃப் உருவாக்கிய பட்ஜெட் போன் திட்டம் தற்போது நத்திங் பிராண்டின் கீழ் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நிறுவனம் புதிய வணிக உத்தியை பின்பற்றுகிறது. இந்த ஆண்டு உயர்தர முதன்மை மாடல் வெளியாகாது என நிறுவனம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

44
விலை எவ்வளவு இருக்கலாம்?
Image Credit : Nothing

விலை எவ்வளவு இருக்கலாம்?

சமீபத்தில் அறிமுகமான நத்திங் போன் 4a தொடரை விட குறைந்த விலையில், சுமார் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரையிலான விலையில் இந்த புதிய மாடல் அறிமுகமாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், வித்தியாசமான வடிவமைப்புடன் பட்ஜெட்டில் புதிய போட்டியை உருவாக்கும் என வட்டாரங்கள் கருதுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
தொழில்நுட்பம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
53 மணி நேர பேட்டரி: டூயல் டிரைவர் முதல் நெக் ஹெல்த் அலர்ட் வரை; டெக் உலகை மிரட்ட வரும் ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 4!
Recommended image2
2 போன் வாங்கலாம் போல.. 7,000mAh பேட்டரி, பட்ஜெட் விலை.. தெறிக்குது கார்பன் மொபைல்
Recommended image3
11,000mAh பேட்டரி, 200MP டூயல் கேமரா: மிரட்டலான அம்சங்களுடன் களமிறங்கும் ஹானர் மேஜிக் 9 சீரிஸ்!
Related Stories
Recommended image1
Bike Loan Tips: ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் சம்பளம் வரை.. எந்த பைக் வாங்கலாம்? முழு பட்டியல்!
Recommended image2
Royal Enfield: ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் வந்தாச்சு.. விலையும் ரேஞ்சும் செம!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved