MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 50x Zoom: 50x ஜூம், 16GB ரேம்.. கேமரா கிங் வருது.. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ பட்டையை கிளப்புது

50x Zoom: 50x ஜூம், 16GB ரேம்.. கேமரா கிங் வருது.. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ பட்டையை கிளப்புது

50x Zoom: மோட்டோரோலா தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலான எட்ஜ் 70 ப்ரோ+ ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் கேமரா, 50x ஜூம் திறன், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : May 23 2026, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+
Image Credit : Instagram

மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மோட்டோரோலா தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலால் மீண்டும் கவனம் ஈர்க்கத் தயாராகியுள்ளது. எட்ஜ் 70 சீரிஸில் ஏற்கனவே பல மாடல்களை அறிமுகப்படுத்திய நிறுவனம், தற்போது எட்ஜ் 70 ப்ரோ+ என்ற புதிய மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வர உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களாக வெளியான கேமரா மற்றும் வடிவமைப்பு அம்சங்கள், இந்த போன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
50x ஜூம் போன்
Image Credit : Instagram

50x ஜூம் போன்

இந்த புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய பலம் அதன் கேமரா அமைப்பாக இருக்கும் என தெரிகிறது. மூன்று பின்புற கேமரா அமைப்பில், 50 மெகாபிக்சல் திறன் கொண்ட சோனி சென்சார் இடம்பெற்றுள்ளது. ஒளிப்படம் எடுக்கும் போது குலுக்கலை குறைக்கும் ஒளியியல் நிலைத்தன்மை வசதியும் இதில் உள்ளது. மேலும், 50 மடங்கு வரை டிஜிட்டல் ஜூம் செய்யும் திறன் மற்றும் தனி டெலிபோட்டோ லென்ஸ், தொலை தூர காட்சிகளையும் தெளிவாக பதிவு செய்ய உதவக்கூடும்.

Related Articles

Related image1
Tata Avinya EV : ஒரு சார்ஜில் 500 கிமீ.. டாடா காருக்கு இந்தியாவே காத்திருக்குது.. முழு அம்சங்கள் இதோ!
Related image2
Budget Scooter : ரூ.44,990க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஒரே சார்ஜில் 100 கிமீ ரேஞ்ச்.. அடிமட்ட விலையில் கிடைக்குது
35
எட்ஜ் 70 ப்ரோ+
Image Credit : Motorola India/X

எட்ஜ் 70 ப்ரோ+

வடிவமைப்பிலும் இந்த போன் தனி அடையாளத்தை உருவாக்க முயல்கிறது. வளைந்த திரை, நடுப்பகுதியில் அமைந்த முன்பக்க கேமரா மற்றும் புதிய கேமரா மாட்யூல் ஆகியவை இதற்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. பவர் மற்றும் ஒலி கட்டுப்பாட்டு பொத்தான்களுடன், கூடுதலாக ஒரு பிரத்யேக பட்டனும் இடம்பெற்றிருப்பது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

45
ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்
Image Credit : Instagram

ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

கலர் தேர்வுகளிலும் மோட்டோரோலா புதுமையை கையாள்கிறது. இயற்கைத் தோற்றம் கொண்ட மேற்பரப்பு வடிவமைப்புகள் மற்றும் தனித்துவமான நிறங்கள், இந்த போனை வெறும் சாதனமாக அல்லாமல் ஒரு ஸ்டைல் ​​பொருளாகவும் மாற்ற முயல்கின்றன. இதனால், தோற்றத்தை முக்கியமாகக் கருதும் பயனர்களிடமும் இது கவனம் பெறலாம்.

55
வயர்லெஸ் சார்ஜிங்
Image Credit : Instagram

வயர்லெஸ் சார்ஜிங்

மேலும், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 16 ஜிபி வரை நினைவக வசதி போன்ற மேம்பாடுகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் விற்பனை தொடங்கிய பிறகு, இந்த புதிய மாடல் ஃபிளாக்ஷிப் பிரிவில் மோட்டோரோலாவுக்கு புதிய வாய்ப்பை உருவாக்குமா என்பது கவனிக்க வேண்டிய கேள்வியாக உள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
திறன் பேசி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Google Pixel 10 Price Cut: ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் தள்ளுபடி.. கூகுள் பிக்சல் 10 விலை அதிரடி குறைப்பு.. உடனே ஆர்டர் போடுங்க!!
Recommended image2
Turn air cooler into AC: கூலர் டேங்கில் இதை தூவுங்க.. நாள் முழுக்க ஜில் ஜில் காற்று தான்..
Recommended image3
Bulb Camera : உங்க வீடு பாதுகாப்பா இருக்கணுமா? இந்த பல்பு கேமரா ஒண்ணு போதும்!
Related Stories
Recommended image1
Tata Avinya EV : ஒரு சார்ஜில் 500 கிமீ.. டாடா காருக்கு இந்தியாவே காத்திருக்குது.. முழு அம்சங்கள் இதோ!
Recommended image2
Budget Scooter : ரூ.44,990க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஒரே சார்ஜில் 100 கிமீ ரேஞ்ச்.. அடிமட்ட விலையில் கிடைக்குது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved