MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அட இது தெரியாம போச்சே! இப்படி கூட Google Search பயன்படுத்தலாமா!!

அட இது தெரியாம போச்சே! இப்படி கூட Google Search பயன்படுத்தலாமா!!

கூகுள் தேடலில் பல்வேறு வகையான அம்சங்கள் உள்ளன. இதில் பலருக்கும் தெரியாத, பயனுள்ள ஒரு தேடல் முறை தான் Image Search. இந்த அம்சத்தின் பயன்கள், பயன்படுத்தும் விதம் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 19 2022, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இணைய உலகில் நம்பர் ஒன் இடத்தில் கூகுள் இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கேற்ப பல்வேறு தயாரிப்புகளையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், கூகுள் தேடலின் ஒரு அம்சமே இமேஜ் சேர்ச் (Image Search) ஆகும். இப்போது உள்ள ஸ்மார்ட்போன்களில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் முறை பலருக்கும் தெரிந்திருக்கும். 

அதேபோல தான் கூகுள் இமேஜ் சேர்ச். ஒரு பொருளை நாம் பார்க்கிறோம். அந்த பொருளை பற்றிய விவரங்கள் நமக்க வேண்டும் என்றால், சாதாரணமாக அதை போட்டோ எடுத்தாலே போதும், அதன் முழு விவரங்களும் வந்துவிடும். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மரத்தை பார்க்கிறீர்கள். அது என்ன மரம், மரத்தின் பெயர் எதுவும் உங்களுக்கு தெரியவில்லை எனில், கூகுள் இமேஜ் சேர்ச் மூலம் அந்த மரத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒரு பழைய புத்தகத்தைப் பார்க்கிறீர்கள், அந்த புத்தகம் தற்போது ஆன்லைனில் கிடைக்குமா, அதன் விலை எவ்வளவு இருக்கும் போன்ற விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளமுடியும்.

அடுத்தடுத்து வெடிக்கும் ஸ்மார்ட்போன்.. 8 மாத குழந்தை பலி.. பேட்டரி வெடிப்புக்கு காரணம் என்ன?

34

கூகுள் இமெஜ் சேர்ச் பயன்படுத்துவது எப்படி?
இவ்வாறு கூகுள் இமெஜ் சேர்ச்சை பயன்படுத்துவதற்கு, முதலில் Google.com என கூகுளின் முகப்பு பக்கதத்திற்குச் செல்ல வேண்டும். தேடல் பெட்டியின் அருகில் கேமரா ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும். 

இப்போது உங்கள் ஸ்மார்ட்போனின் கேமரா இயங்கும். இதை வைத்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பொருளை போட்டோ எடுக்கவும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் படம் பிடித்த பொருளின் விவரங்களை  ஆன்லைனில் பார்க்க முடியும். 

வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அருமையான அப்டேட் !!

44

பயிற்சிக்காக ஏற்கெனவே சொன்னது போல், ஒரு புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். கூகுள் முகப்பு பக்கத்திற்குச் சென்று, கேமரா ஐகானை கிளிக் செய்யுங்கள். இப்போது புத்தகத்தை போட்டோ எடுங்கள். நீங்கள் படமெடுத்த புத்தகம் ஆன்லைனில் எந்த ஷாப்பிங் தளத்தில் கிடைக்கிறது, அதன் விலை எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். 

வெறும் பொருளை மட்டும் தான் எடுக்க முடியும் என்பது இல்லை. பறவைகள், விலங்குகள், கால்நடைகள், செடிகள், வளர்ப்புப் பிராணிகள், அவ்வளவு ஏன் தெருமுனையில் இருக்கும் சுவரொட்டிகளை கூட நீங்கள் படம் பிடித்து அதன் விவரங்களைக் காணலாம். 
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

DT
Dinesh TG
 
2nd ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(17.1 ov)48/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
1st T10 • ABDT10
UABUAB
Sat, 7 Nov, 2026
YASLYASL
05:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
RDCRDC
Sat, 7 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL Offer: ரூ.1 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் அதிரடி சலுகை
Recommended image2
11.5 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் ரத்தம் கண்டுபிடிப்பு: பிரேசிலில் சிக்கிய அரிய புதைபடிவம்!
Recommended image3
ரெட்ரோ லுக், டைப்-சி கனெக்டிவிட்டி: வாக்மேன் ஸ்டைலில் சோனி MDR-3R ஹெட்ஃபோன்கள் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved