MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்ஸ்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்: ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்ஸ்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் தள்ளுபடி விலை விவரங்களை பற்றி பார்போம்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 09 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ரூ.20,000 க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்
Image Credit : X

ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்

பிளிப்கார்ட் தளத்தில் கவலறியப்பட்ட ‘பிக் பில்லியன் டேஸ் சேல் 2026’ சிறப்பு விற்பனை இன்று (அக். 9) தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள் என பல சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்க முடியும். அந்த வகையில், பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியகளை பற்றி பார்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மோட்டோ ஜி36 பவர் (Moto G37 Power)
Image Credit : X

மோட்டோ ஜி36 பவர் (Moto G37 Power)

ரூ.17,999 விலையில் விற்று வந்த இப்படம், பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் ரூ.16,999 விலைக்குக் கிடைக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட், 6.66-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64 ரேட்டிங், 7000எம்ஏஎச் பேட்டரி, 30W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்.

36
ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G)
Image Credit : X

ரியல்மி பி4ஆர் 5ஜி (Realme P4R 5G)

சிறப்பு விற்பனையில் இதன் விலை ரூ.20,999 ஆகும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி கிடைத்து, ரூ.19,999 விலைக்கு இந்த போனை வாங்க முடியும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 6.8-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், 8000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.

46
போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G)
Image Credit : X

போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G)

பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தரமான இப்போக்கோ ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் வாங்கக் கிடைக்கும். ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட், 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 7900எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு.

56
சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G)
Image Credit : X

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G)

இந்த போன் சிறப்பு விற்பனையில் ரூ.16,999 விலைக்குக் கிடைக்கும். மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் கூடுதல் சலுகைகளும் உண்டு. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 6.7 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் ஆதரவு, 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 8எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W சார்ஜிங்.

66
ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G)
Image Credit : X

ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G)

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ரூ.16,999 விலையில் வாங்கக் கிடைக்கும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட், 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ், 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள், 5எம்பி செல்பி கேமரா, IP64 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 6500எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்.

அதிக பேட்டரி திறன், பெரிய டிஸ்பிளே, நல்ல கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகளை எதிர்பார்ப்பவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள போன்களில் தங்களுக்குப் பொருத்தமான மாடலைத் தேர்வு செய்யலாம். வங்கி கார்டு சலுகைகள் மற்றும் பிற தள்ளுபடிகளும் கிடைக்கக்கூடும் என்பதால், வாங்கும் முன் இறுதி விலை மற்றும் சலுகை விதிமுறைகளைச் சரிபார்ப்பது சிறந்தது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!
Recommended image2
ரூ.10,000 vs ரூ.20,000: எந்த மொபைல் நீண்ட நாள் உழைக்கும்? எளிய மக்களுக்கு எது பெஸ்ட்?
Recommended image3
8,000mAh பேட்டரி, 144Hz AMOLED டிஸ்பிளே: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஒப்போ கே14 பிளஸ்!
Related Stories
Recommended image1
165 நாடுகளில் ஸ்டார்லிங்க் அனுமதி... இந்தியாவில் மட்டும் ஏன் தடை? அம்பானிதான் உண்மையான பாஸா? நேரடியாக சாடிய எலான் மஸ்க்!
Recommended image2
ரூ.10,000 vs ரூ.20,000: எந்த மொபைல் நீண்ட நாள் உழைக்கும்? எளிய மக்களுக்கு எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved