MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அமேசான் தள்ளுபடி மழை – iPhone 15, S24 Ultra குறைந்த விலையில்.. ஆர்டர் குவியுது!

அமேசான் தள்ளுபடி மழை – iPhone 15, S24 Ultra குறைந்த விலையில்.. ஆர்டர் குவியுது!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2025 விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்குகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பிரீமியம் போன்களை வாங்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 19 2025, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமேசான் விற்பனை
Image Credit : Gemini

அமேசான் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2025 (Amazon Great Indian Festival 2025) விற்பனை செப்டம்பர் 23 முதல் தொடங்குகிறது. மொபைல்கள், டிவி, வீட்டு உபகரணங்கள் என அனைத்துக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக கவனம் பெற்றிருப்பது ஐபோன் 15 (iPhone 15) ஆகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஐபோன் 15
Image Credit : Getty

ஐபோன் 15

ஐபோன் 15 முதல் ரூ.79,900 விலையில் வந்தது. தற்போது ரூ.59,900க்கு அமேசானில் கிடைக்கிறது. ஆனால் SBI டெபிட்/கிரெடிட் கார்டு தள்ளுபடிகள் சேர்த்து வாங்கினால் வெறும் ரூ.43,749க்கே வாங்கலாம். கூடுதலாக பழைய போன் எக்சேன் சலுகையும் உண்டு.

Related Articles

Related image1
இந்த விலையில் இனி கிடைக்காது! அமேசான் ஃபெஸ்டிவல் 2025! கவனிக்க வேண்டியவை இதுதான்
Related image2
கனவிலும் நினைக்காத விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 13, Nord CE 4 - அமேசான் ஆஃபர்
34
Galaxy ஆஃபர்
Image Credit : Samsung website

Galaxy ஆஃபர்

இதற்கு இணையாக, Samsung Galaxy S24 Ultra விற்கும் பெரிய தள்ளுபடி உள்ளது. தற்போது ரூ.97,999க்கு விற்கப்படும் இந்த மாடல், சேல் காலத்தில் வெறும் ரூ.71,999க்கு கிடைக்கும். அதாவது, சாதாரணமாக கிட்டாத பிரீமியம் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

44
மொபைல் தள்ளுபடி
Image Credit : Samsung website

மொபைல் தள்ளுபடி

iPhone 15, Galaxy S24 Ultra போன்றவை அதிக தேடலில் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சேல் காலம் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பு வாய்ப்பாக அமையும். விற்பனையாளர் மற்றும் வங்கிகள் இணைந்து வழங்கும் சலுகைகள், வாடிக்கையாளர்களை கவரப்போகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபோன்
சாம்சங்
நகர்பேசி
திறன் பேசி
சலுகைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Recommended image2
Honor Robot Phone: தானாக சுழலும் கேமராவுடன் ஹானர் ரோபோட் போன்! இனி கேமராமேன் தேவையில்லை! செம மாஸ்!
Recommended image3
Apple iPhone leaks : ஐபோன் வரலாற்றிலேயே மிகப்பெரிய அப்டேட்.! ஆப்பிள் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!
Related Stories
Recommended image1
இந்த விலையில் இனி கிடைக்காது! அமேசான் ஃபெஸ்டிவல் 2025! கவனிக்க வேண்டியவை இதுதான்
Recommended image2
கனவிலும் நினைக்காத விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 13, Nord CE 4 - அமேசான் ஆஃபர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved