அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விற்பனை செப்டம்பர் 23 அன்று தொடங்குகிறது. தள்ளுபடி குறித்த விவரங்களை முழுமையாக இங்கு பார்க்கலாம்.
இந்த ஆண்டு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகை விற்பனையாக உள்ளது. செப்டம்பர் 23 அன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. ஆனால் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்பே (செப்டம்பர் 22) எர்லி ஆக்சஸ் கிடைக்கும். இதனால் சிறந்த சலுகைகளை ஸ்டாக் அவுட் ஆகும் முன்பே வாங்கிக் கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்:
- பிரைம் உறுப்பினர்களுக்கு வேகமான டெலிவரி + Amazon Pay ICICI கார்டில் 5% வரையிலான கேஷ்பேக்.
- SBI டெபிட்/கிரெடிட் கார்டில் 10% இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட்.
- Amazon Pay later வழியாக நொ-காஸ்ட் EMI வசதி.
ஸ்மார்ட்போன் சலுகைகள்
- Samsung Galaxy S24 Ultra 5G – ரூ.71,999 முதல் (9 மாத EMI).
- iPhone 15 – ரூ.45,249 (வங்கி தள்ளுபடி உடன்).
- OnePlus 13R – ரூ.35,999 (6 மாத EMI + ரூ.2,000 ஆஃபர்).
- iQOO Neo 10R 5G – ரூ.23,999 (கூப்பன் டிஸ்கவுண்ட்).
- Redmi A4 5G – ரூ.7,499 முதல்.
- realme Narzo 80 Lite 5G – ரூ.9,999 (கூப்பன் ஆஃபர்).
- Samsung Galaxy M36 5G – ரூ.13,999.
- OnePlus Nord CE5 – ரூ.21,749.
- Redmi 13 5G Prime Edition – ரூ.11,199 (108MP கேமரா).
ஆடியோ & அசெஸ்ஸரீஸ்
- OnePlus Buds 4 - ரூ.4,769.
- Samsung Galaxy Buds3 Pro – ரூ.10,999.
- போட் ஏர்டோப்ஸ் 311 – ரூ.895.
- boAt Airdopes 121 Pro Plus - ரூ.1,099.
- சார்ஜர், கேபிள், கவர் – ரூ.99 முதல்.
லேப்டாப் & டேப்லெட்
- HP 15 Ryzen 7 – ரூ.58,990.
- ஹெச்பி விக்டஸ் கேமிங் லேப்டாப் – ரூ.99,990.
- ASUS TUF A16 - ரூ.87,990.
- Samsung Galaxy Tab S9 FE – ரூ.26,999 (S Pen உடன்).
- ரெட்மி பேட் 2 – ரூ.13,999.
- Samsung Galaxy Watch 6 Classic – ரூ.15,999.
- Sony Alpha 7M4K கேமரா – ரூ.1,96,990.
- ஆப்பிள் பென்சில் ப்ரோ - ரூ.10,399.
- boAt Aavante Prime 5.1 சவுண்ட்பார் - ரூ.11,999.
மொத்தத்தில், ஸ்மார்ட்போன் முதல் லேப்டாப் வரை, ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஏற்ற பண்டிகை ஆஃபர்கள் Amazon Great Indian Festival 2025-இல் கிடைக்கின்றன.
