MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ரூ.155 க்குள் ஜியோவின் சூப்பர் திட்டங்கள்.. தினசரி டேட்டா + அன்லிமிடெட் காலிங்

ரூ.155 க்குள் ஜியோவின் சூப்பர் திட்டங்கள்.. தினசரி டேட்டா + அன்லிமிடெட் காலிங்

ஜியோ பயனர்களுக்காக ரூ.155க்கு கீழ் கிடைக்கும் மூன்று மலிவு விலை திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. குறைந்த செலவில் முழுமையான பலன்களைத் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 24 2026, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜியோவின் மலிவு திட்டங்கள்
Image Credit : Gemini AI

ஜியோவின் மலிவு திட்டங்கள்

குறைந்த செலவில் தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் வேண்டும் என்றால், ஜியோ பயனர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஜியோ ப்ரைமா பயன்படுத்துபவர்களுக்கு ரூ.155க்குள் கிடைக்கும் சில சலுகை திட்டங்கள் கவனிக்கத்தக்கவை. குறைந்த விலையில் தினசரி இணைய வசதி, இலவச அழைப்புகள் மற்றும் கூடுதல் நன்மைகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. இப்போது அந்த மூன்று மலிவு திட்டங்களை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரூ.152 ஜியோ டேட்டா திட்டம்
Image Credit : ANI

ரூ.152 ஜியோ டேட்டா திட்டம்

முதல் திட்டம் ரூ.152. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். தினமும் 0.5GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டத்துடன் கூடுதலாக 1ஜிபி ஹைஸ்பீட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. தினசரி இணைய பயன்பாட்டிற்கு இது போதுமானதாக இருக்கும்.

Related Articles

Related image1
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Related image2
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
35
தினசரி டேட்டா ஜியோ
Image Credit : Google

தினசரி டேட்டா ஜியோ

இந்த ரூ.152 திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால் செய்யலாம். அதோடு 300 இலவச SMSகளும் வழங்கப்படுகின்றன. ஜியோ டிவி இலவச அணுகலும், ஜியோ கிளவுட் சேமிப்பு வசதியும் இதில் அடங்கும். குறைந்த செலவில் முழுமையான பயன்பாடு தேடுபவர்களுக்கு இது ஏற்ற தேர்வு.

45
ரூ.125 திட்டம்
Image Credit : Google

ரூ.125 திட்டம்

அடுத்து ரூ.125 திட்டம். இது 23 நாட்கள் செல்லுபடியாகும். தினமும் 0.5GB டேட்டா கிடைக்கும். டேட்டா வரம்பு முடிந்த பின், இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் காலிங், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி அணுகல் போன்ற நன்மைகளும் இதில் உள்ளன.

55
ரூ.91 திட்டம்
Image Credit : Pinterest

ரூ.91 திட்டம்

மிகவும் குறைந்த விலையில் ரூ.91 திட்டமும் உள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும். தினமும் 100MB டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக 200MB டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் காலிங், 50 எஸ்எம்எஸ், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் வசதிகளுடன், மிக குறைந்த செலவில் அடிப்படை பயன்பாட்டிற்கு இது பொருத்தமான திட்டமாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
மறுஊட்டத் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ
கைபேசி மறுஊட்டம்
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Google 400GB: கூகுள் போட்டோஸ், டிரைவ் பயன்படுத்துவோருக்கு சூப்பர் அப்டேட்.. அடிச்சது ஜாக்பாட்
Recommended image2
ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 3 நாட்களுக்கு நோ கவலை.. 8000mAh பேட்டரியுடன் வரும் Realme P4R 5G
Recommended image3
WhatsApp: வாட்ஸ்அப்பை இனி ஃப்ரீயாக பயன்படுத்த முடியாதா? மாதக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
Related Stories
Recommended image1
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image2
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved