MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நடுத்த மக்களும் இனி ஐபோன் வாங்கலாம்; போட்டி போட்டு விலையை குறைத்த அமேசான், ப்ளிப்கார்ட்!

நடுத்த மக்களும் இனி ஐபோன் வாங்கலாம்; போட்டி போட்டு விலையை குறைத்த அமேசான், ப்ளிப்கார்ட்!

ஐபோன் 16 மாடலுக்கு அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போட்டி போட்டு விலையை குறைத்துள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.  

2 Min read
Author : Rayar A
Published : Jan 19 2025, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IPHONE Offer

IPHONE Offer

இந்தியாவில் பலரது நீண்ட நாள் ஆசை ஐபோன்கள் வாங்க வேண்டும் என்பதே. இந்தியாவில் ஐபோன் வைத்திருப்பது பெரும் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் 'நாமும் ஒருநாள் ஐபோன் வாங்க வேண்டும்' என்ற கனவில் நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிரடி சலுகையை அளிக்கின்றன.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Flipkart and Amazon

Flipkart and Amazon

அதாவது அமேசானில் ஐபோன் 16 மாடலுக்கு 6% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால் ரூ.79,900க்கு விற்பனைக்கு அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.74,900க்கு வாங்கிக் கொள்ள முடியும் மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர ரூ.2.000 கேஷ் பேக் சலுகையும் உண்டு. ரூ.70,000 விலையில் இந்த போனை உங்களால் வாங்க முடியும்.

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இனி ராஜயோகம்; 'ஹை ஸ்பீடு' இன்டர்நெட்; 4ஜி இ-சிம் எப்போது?

 

34
iPhone 16 Diccount

iPhone 16 Diccount

ப்ளிப்கார்ட்டை பொறுத்தவரை ஐபோன் 16 மாடலுக்கு 12% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால்  ரூ.79,900க்கு விற்பனைக்கு அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.69,900க்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2,000 உடனடி கேஷ்பேக் கிடைக்கும்.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆபர் மூலமும் கூடுதலாக விலை குறைப்பு செய்ய முடியும். இந்த தள்ளுபடி எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால்  ஐபோன் 16 மாடலை ரூ.60,000க்குள் வாங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது.

44
Amazon, Flipkart Smartphone Offer

Amazon, Flipkart Smartphone Offer

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் என இரண்டு தள்ளுபடிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் ப்ளிப்கார்ட் ஐபோன் 16 மாடலுக்கு கூடுதல் தள்ளுபடி அளிக்கிறது என்பது தெரியவருகிறது. ஆனால் நீங்கள் விரும்பினால் அமேசானிலும் வாங்கலாம். விலைகள் மற்றும் கிடைக்கும் தன்மை நீங்கள் வசிக்கும் பகுதியைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிறுவனங்களையும் நீங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், நீங்கள் ரிலையன்ஸ் டிஜிட்டலில் இருந்து ரூ.71,900க்கு ஐபோனை வாங்கலாம். மேலும் 'விஜய் சேல்ஸ்' விற்பனை தளத்திலும் ஐபோன் 16 மாடல் ரூ.73,490 விலையில் கிடைக்கிறது.

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்; ரீசார்ஜ் செய்தால் உடனே ரூ.50 கேஷ்பேக்; சூப்பர் சான்ஸ்!
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Flipkart
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
இருளிலிருந்து உருவான பிரபஞ்சம்: 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட உண்மை!
Recommended image2
40 மணி நேரம் பேட்டரி, 1வருட இலவச சப்ஸ்கிரிப்ஷன்: அறிமுகமானது 'நாய்ஸ் பட்ஸ் ஆர்1 கானா எடிஷன்'!
Recommended image3
பி.எஸ்.என்.எல் ரூ.1499 vs ரூ.1999: 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் எது பெஸ்ட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved