MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?

அக்டோபர் 2 முதல் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் பெண்களுக்கான புதிய கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி எந்த பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்!

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 24 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெற்றிப்பயணம் அறிவிப்பால் அகம் மகிழ்ந்த பெண்கள்
Image Credit : facebook.com/CMOTamilnadu

வெற்றிப்பயணம் அறிவிப்பால் அகம் மகிழ்ந்த பெண்கள்

பெண்களின் பயணச் செலவை குறைக்கும் வகையில், அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் இருந்து ‘வெற்றிப்பயணம்’ என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பெண்கள் பல்வேறு வகையான அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி புறநகர் மற்றும் மலைப்பகுதிகளிலும் இந்த இலவச பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எந்த பேருந்துகளில் தெரியுமா?
Image Credit : Gemini

எந்த பேருந்துகளில் தெரியுமா?

மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை குறிப்பிட்ட வகை பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருந்த பெண்களுக்கு இனி பயணச் செலவில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

35
எங்கேயும் எப்போதும் கட்டணம் கிடையாது?
Image Credit : Gemini AI

எங்கேயும் எப்போதும் கட்டணம் கிடையாது?

மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், LSS மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை குறிப்பிட்ட வகை பேருந்துகளில் பயணம் செய்யும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருந்த பெண்களுக்கு இனி பயணச் செலவில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

45
அட, இந்த பேருந்துகளிலும் இலவச கட்டணமா?
Image Credit : AI

அட, இந்த பேருந்துகளிலும் இலவச கட்டணமா?

மேலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் (MOFUSSIL) பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நகரம், புறநகர், கிராமப்புறம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களிலும் பெண்களுக்கு கூடுதல் பயணச் செலவு இல்லாமல் அரசு பேருந்து சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

55
எப்போதில் இருந்து தொடங்குகிறது?
Image Credit : Gemini Ai

எப்போதில் இருந்து தொடங்குகிறது?

மொத்தத்தில், அக்டோபர் 2 முதல் அமலுக்கு வர உள்ள ‘வெற்றிப்பயணம்’ திட்டம் மூலம் மாநகரம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் வரை பல்வேறு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை கிடைக்க உள்ளது. இதனால் பெண்களின் பொருளாதாரச் சுமை குறைவதுடன், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தமிழ்நாடு அரசு
விஜய் (நடிகர்)
டிவி.கே. விஜய்
அரசியல்
தமிழ்நாடு அரசு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rain Alert: தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆபத்து தெரியுமா?
Recommended image2
Magalir Urimai Thogai: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?! இந்த அப்டேட் எல்லாம் கட்டாயம்.! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
Recommended image3
Tamil Nadu Pension Update 2026: பென்ஷன் வாங்குவோர் கவனத்திற்கு.! நவம்பர் முதல் அதிரடி மாற்றம் – தமிழக அரசு புதிய உத்தரவு!
Related Stories
Recommended image1
CM Vijay : எம்.எல்.ஏ.க்களுக்கு கார்... மாதம் ரூ.75,000 வாகனப்படி - சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
Recommended image2
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved