MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கரூருக்கு நேரில் செல்ல தேதி குறித்த விஜய்.! டிஜிபிக்கு சென்ற தவெகவின் முக்கிய கடிதம்

கரூருக்கு நேரில் செல்ல தேதி குறித்த விஜய்.! டிஜிபிக்கு சென்ற தவெகவின் முக்கிய கடிதம்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறினார். கரூருக்கு நேரில் செல்ல பாதுகாப்பை வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு தவெக சார்பில் கடிதம்

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 08 2025, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : tvk

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். இந்த மாநாட்டில் பல லட்சம் இளைஞர்கள் குவிந்து தங்களது ஆதரவை விஜய்க்கு வெளிப்படுத்தினர். இதனையடுத்து மக்களை சந்திக்கும் வகையில்,

 உங்கள் விஜய்.. நா வாரேன் என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் திட்டமிட்டார். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சார பேருந்தில் சென்று மக்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் போன்ற இடங்களில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Google

இதனை தொடர்ந்து நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டமானது நிரம்பி வழிந்தது. மதியம் 12 மணிக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கே கரூர் பகுதிக்கு வந்தடைந்தார். 

இதன் காரணமாக காலையில் இருந்து வெயிலில் நின்று கொண்டிருந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் நெரிசலில் மூச்சு திணறி 41பேர் பலியானர்கள். இந்த சம்பவம் நடைபெற்றதையடுத்து தவெக தரப்பில் போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டது. போதிய இடம் வசதி தரவில்லையென குற்றம்ச்ட்டப்பட்டது.

34
Image Credit : tvk

அதே நேரம் விஜய்யின் காலதாமதமான வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என விமரிச்க்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் துய சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து எந்தவித ஆறுதலும் தற்போது வரை கூறவில்லை. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பபத்தாரோடு வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்திருந்தார். நடக்க கூடாத சம்பவம் நடைபெற்று விட்டதாகவும் ஆறுதல் கூறினார். விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் உறுதி கொடுத்திருந்தார். 

44
Image Credit : Asianet News

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபிக்கு தவெக தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில்,

இன்று டிஜிபியை நேரில் சென்று சந்தித்து கடிதம் அளிக்க இருப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களிட்ம கூறுகையில், நேற்று விஜய் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். அப்போது எல்லோரும் உங்கள் மீது தவறும் இல்லை. நீங்கள் தைரியமாக இருங்கள். விடாதீங்க, தொடர்ந்து பைட் செய்யுங்கள். உங்களுடன் நாங்கள் இருப்போம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் கரூர் செல்வதற்காக தேவையான பாதுகாப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த காவல்துறையிடம் கேட்டுள்ளோம். எனவே பாதுகாப்போடு மக்களை விஜய் சந்திப்பார் என அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329
AUSAUS
(27.0 ov)90/2
Day 2 - Session 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Thalai Deepavali : தலை தீபாவளி 2026.. புதுமணத் தம்பதிகளுக்கு சீர் கொடுப்பது முதல் விருந்து வரை.. மறைந்திருக்கும் பாரம்பரிய ரகசியங்கள்!
Recommended image2
Driverless Train: டிரைவரே இல்லாமல் சீறிப்பாயும் மெட்ரோ ரயில்கள்! சென்னையில் வரப்போகும் மெகா மாற்றம்!
Recommended image3
Now Playing
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுரை !
Related Stories
Recommended image1
கமலின் சங்கை அறுப்பேன்! கொ** ல மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்! கோர்ட் அதிரடி சரவெடி!
Recommended image2
திடீர் திருப்பம்! SIT விசாரணை! தவெக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! என்ன காரணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved