MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சனிக்கிழமை விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!

சனிக்கிழமை விடுமுறை அதுவுமா! தமிழகம் முழுவதும் இன்று 8 மணி நேரம் மின்தடை!

தமிழகத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Nov 29 2025, 06:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

27
ஈரோடு
Image Credit : Asianet News

ஈரோடு

ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! தேர்வு திடீர் ஒத்திவைப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related image2
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
37
கிருஷ்ணகிரி
Image Credit : Google

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி.

மதுரை

மேலூர், தும்பைப்பட்டி, உசிலம்பட்டி சுற்றுப்புறங்கள், திருவாதவூர், கொட்டக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

தேனி

தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

47
திருவாரூர்
Image Credit : our own

திருவாரூர்

அடியக்கமங்கலம் ஓடச்சேரி அலிவலம் அந்தக்குடி, திருத்துறைப்பூண்டி பாண்டி கட்டிமேடு, திருவாரூர் விளமல் தஞ்சைசாலை மாவூர் கமலாபுரம், பெருகவளந்தான் சித்தமல்லி பழையூர், பள்ளங்கோயில் வடகோவனூர் எடையூர் உம்பகச்சேரி, கோட்டூர் ஆதிச்சபுரம் களப்பால் மேலப்பனியூர், ஆண்டாள் தெரு மடப்புரம் சேந்தமங்கலம் என்.வி.தோப்பு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

57
திருச்சி
Image Credit : our own

திருச்சி

திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்பு, குருவிகாரங்குளம், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர்,, ஜக்கம்பட்டி, வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்.கே.பிள்ளை, கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம் ,கோமங்கலம், புதூர், பீமா என்ஜிஆர், கோர்ட், லாசன்ஸ் ஆர்டி, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி என்ஜிஆர், வில்லியம்ஸ் ஆர்டி, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃப், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன்.

67
விழுப்புரம்
Image Credit : our own

விழுப்புரம்

கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர்.

77
விருதுநகர்
Image Credit : our own

விருதுநகர்

ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரியோடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..
Recommended image3
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களுக்கு ஷாக்.! தேர்வு திடீர் ஒத்திவைப்பு! வெளியான முக்கிய அறிவிப்பு!
Recommended image2
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்! பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved