MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Ministers Portfolio: விஜய் அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட 23 பேர்! யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு? KAS இலாக்க மாற்றம்!

TVK Ministers Portfolio: விஜய் அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட 23 பேர்! யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு? KAS இலாக்க மாற்றம்!

TVK Minister: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சில முக்கிய துறைகளில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 21 2026, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : ANI

தமிழக முதல்வராக விஜய் மே 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஏ.கே.செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா, அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கான இலாகா கடந்த 16ம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : Asianet News

எனினும் முக்கிய துறைகளில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாததால் பல்வேறு கோப்புகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெற உள்ள 23 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில், தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், ஆர்.கே.நகர் எம்எல்ஏ மரிய வில்சன், அவிநாசி எம்எல்ஏ கமலி, குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் அடங்கும். இந்நிலையில் 23 பதவியேற்ற கொண்ட நிலையில் அவர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
TVK Vijay‌ Cabinet List: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. யார் யாருக்கு வாய்ப்பு! 23 பேர் கொண்ட பட்டியல் வெளியானது!
Related image2
TVK Vs AIADMK: முதல்வரே உங்க கட்சியினரை கொஞ்சம் அடக்கி வையுங்கள்! விஜய்-க்கு அதிமுக அட்வைஸ்
34
Image Credit : google

இந்து அறநிலையத்துறை - ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், உயர் கல்வித்துறை - மேலூர் எம்.எல்.ஏ. விஸ்வநாதன், நிதித்துறை - ஆர்.கே.நகர். எம்.எல்.ஏ. மரியவில்சன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை - கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், மீன்வளத்துறை - தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், போக்குவரத்துத்துறை - சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், வனத்துறை - காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார், பால்வளத்துறை - குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, கால்நடைத்துறை - அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, வேளாண் துறை - கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், சுற்றுச்சூழலாத்துறை - திருவாடனை எம்.எல்.ஏ. ராஜீவ், வீட்டுவசதித்துறை - கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார், கூட்டுறவுத்துறை - அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ், சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ. மதன்ராஜா, சமூகநலன், மகளிர் நலத்துறை - ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி உள்ளிட்டோருக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

44
Image Credit : Asianet News

சுற்றுலாத்துறை - கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார், கைத்தறி, ஜவுளித்துறை - ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. விஜய் பாலாஜி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ்ச்செல்வன், AI, தகவல் தொழில்நுட்பத்துறை - வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், வெளிநாடுவாழ் தமிழர் நலன் - ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், தொழிலாளர் நலத்துறை - அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது பர்வேஸ் மனிதவளத்துறை - தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார் உள்ளிட்ட இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டையன் வசமிருந்த நிதித்துறை, மரிய வில்சனுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருவாய் மாற்று பேரிடர் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Cabinet : முதல்வர் விஜய்யின் கேபினட்டில் அமைச்சராக அரியணை ஏறிய 4 சிங்கப்பெண்கள் யார்... யார்?
Recommended image2
Heatwave Alert: மண்டையை பொளக்கும் 107° வெயில்.. அடுத்த 2 வாரத்திற்கு உஷார்.. சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட்!
Recommended image3
சிறை சுவர்களை தாண்டிய சாதனை... “ஜெயிலில் இருந்தாலும் ஜெயிக்கலாம்!” தமிழக கைதிகள் 96% தேர்ச்சி சாதனை!
Related Stories
Recommended image1
TVK Vijay‌ Cabinet List: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்.. யார் யாருக்கு வாய்ப்பு! 23 பேர் கொண்ட பட்டியல் வெளியானது!
Recommended image2
TVK Vs AIADMK: முதல்வரே உங்க கட்சியினரை கொஞ்சம் அடக்கி வையுங்கள்! விஜய்-க்கு அதிமுக அட்வைஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved