MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • EPS Vs SP Velumani: விஜய்க்கு ஆதரவு அளித்த SP வேலுமணி தரப்பு! எத்தனை பேர்? அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?

EPS Vs SP Velumani: விஜய்க்கு ஆதரவு அளித்த SP வேலுமணி தரப்பு! எத்தனை பேர்? அதிமுக எம்எல்ஏக்களின் பதவி பறிபோகுமா?

EPS Vs SP Velumani: தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவளித்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 13 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தவெக எதிராக வாக்களித்த இபிஎஸ்
Image Credit : Asianet News

தவெக எதிராக வாக்களித்த இபிஎஸ்

தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் பேசிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தற்போது அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். அப்படிப்பட்ட நிலையில், கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். எல்லா கட்சிகளிலும் இது உண்டு. ஆனால், அந்தச் சூழ்நிலையில் ஒரு தரப்புக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயமானது என்பது எனக்கு புரியவில்லை. எங்கள் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காது என்றும் சிலர் பதவி ஆசையில் செயல்படுவதாகவும் விமர்சித்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
எஸ்.பி.வேலுமணியை பேச எதிர்ப்பு
Image Credit : ADMK

எஸ்.பி.வேலுமணியை பேச எதிர்ப்பு

இதனையடுத்து அதிமுகவின் மற்றொரு தரப்பான எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் பேச தொடங்கிய போது இபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், யாரை பேச அனுமதிப்பது என்பது தன்னுடைய உரிமை என்று கூறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன், எஸ்.பி.வேலுமணியை பேச அனுமதித்தார். 

Related Articles

Related image1
Holiday Special Bus: அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை! தமிழ்நாடு முழுவதும் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துறை!
Related image2
எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
35
வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவு
Image Credit : Asianet News

வேலுமணி தரப்பு விஜய்க்கு ஆதரவு

அப்போது அதிமுக விஜய்க்கு ஆதரவளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று மாற்றியிருக்கிறார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி. மக்கள் தீர்ப்பளித்து, முதலமைச்சருக்கு வாக்களித்துள்ளார்கள். அதற்கு அதிமுக சார்பாக ஆதரவளிக்கிறோம். அதேபோல நாங்கள் யாரும் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் கிடையாது. எனவே முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

45
நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி
Image Credit : Asianet News

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி

இதனையடுத்து தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது தவெக அரசு வேண்டும் என 144 உறுப்பினர் ஆதரவு அளித்துள்ளனர். அதில், அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தரப்பு 25 பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இபிஎஸ் தரப்பு அதிமுக அரசுக்கு எதிராக 22 பேர் வாக்களித்தனர்.

55
 பதவி பறிபோகுமா?
Image Credit : Google

பதவி பறிபோகுமா?

அதிமுகவின் கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என அதிமுக எச்சரித்திருந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் 25 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆகையால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எஸ். பி. வேலுமணி
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
Recommended image2
Now Playing
"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
Recommended image3
Now Playing
சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி ஆவேசம்: உன்னிப்பாக கவனித்து குறிப்பெடுத்த முதலமைச்சர் விஜய்!
Related Stories
Recommended image1
Holiday Special Bus: அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை! தமிழ்நாடு முழுவதும் சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துறை!
Recommended image2
எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved