MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • School Student: பள்ளி வேலை நாட்களில் அதிரடி மாற்றம்! இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!

School Student: பள்ளி வேலை நாட்களில் அதிரடி மாற்றம்! இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும்!

Saturday Working Day: கோடை விடுமுறையால் தாமதமான பள்ளிகள் திறப்பை ஈடுசெய்ய, கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சனிக்கிழமைகள் உட்பட பல நாட்கள் கூடுதல் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 09 2026, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கோடை விடுமுறை
Image Credit : Asianet News

கோடை விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததை அடுத்து பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு
Image Credit : ANI

பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்ததை அடுத்து பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

Related Articles

Related image1
Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!
Related image2
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
34
சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்
Image Credit : School education pro

சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்

ஜூலை 11, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 22, செப்டம்பர் 5, செப்டம்பர் 14, செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 10 ஆகிய நாட்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அனைத்து பள்ளி நிர்வாகங்களும் இந்த உத்தரவை கட்டாயமாக பின்பற்றி, மாணவர்களுக்கு முழுமையான கற்றல் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

44
பள்ளி மாணவர்கள்
Image Credit : Google

பள்ளி மாணவர்கள்

மேலும், இந்த கூடுதல் வேலை நாட்களில் விடுபட்ட பாடங்களை நடத்துதல், முக்கிய பாடங்களில் மீள்பார்வை வகுப்புகள், செய்முறைப் பயிற்சிகள் மற்றும் கல்விசார் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராகும் சூழல் உருவாகும் என கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை
பள்ளிகள்
பள்ளி மாணவர்
புதுச்சேரி
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு துரை வைகோ ஆதரவு!
Recommended image2
Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!
Recommended image3
TN Weather Update: அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Related Stories
Recommended image1
Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!
Recommended image2
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved