MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!

தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக சசிகலா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளன.

1 Min read
Author : Rayar A
Published : Feb 24 2026, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
புதிய கட்சி தொடங்கினார் சசிகலா
Image Credit : x

புதிய கட்சி தொடங்கினார் சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தோழியும், அதிமுவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும் இருந்த சசிகலா ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) புதிய கட்சி தொடங்கியுள்ளார். ராமதாதபுரம் மாவட்டம் கமுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சசிகலா, தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் கொடி

கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட இந்த கொடியில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 'இரும்புப் பெண்' என அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கட்சி கொடியை அறிமுகம் செய்த சசிகலா, கட்சியின் பெயரை இன்று அறிவிக்கவில்லை. கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்கு எதிராக பொங்கியெழுந்த சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைவாசம் சென்றார். இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து இபிஎஸ்க்கு எதிராக நின்ற ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து அதிமுக தலைமை மாற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

யாருக்கு ஆதரவு கொடுக்க போகிறார் சசிகலா?

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக இபிஎஸ்க்கு எதிராக நின்ற டிடிவி தினகரன், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து அவருடன் ஐக்கியமாகி விட்டார். இதேபோல் திமுகவின் புகழ்பாடும் ஓபிஎஸ் அக்கட்சியில் விரைவில் இணைய உள்ளார். இதனால் தனி மரமான சசிகலா, அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்ற கேள்வி எழுந்து வந்தது. 

இந்த நிலையில் தான் புதிய கட்சி தொடங்கியுள்ளார் சசிகலா. விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்கும் அவர் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க போகிறாரா? இல்லை திமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
Recommended image2
Now Playing
அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
Recommended image3
Now Playing
கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
Related Stories
Recommended image1
அதிமுக- தேமுதிக கூட்டணியை உடைத்த சசிகலா... ஸ்டாலினுடன் சதித் திட்டம்..? அதிர வைக்கும் பின்னணி..!
Recommended image2
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved