MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Quarterly Exam Holiday: காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Quarterly Exam Holiday: காலாண்டு தேர்வு அட்டவணை வெளியானது! பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

Tamilnadu School Holiday: தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரங்களையும் இங்கே காணலாம்.

3 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 10 2024, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
School Education Department

School Education Department

தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் செப்டம்பர் 20 முதல் 27ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் குழுக்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு கால அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: Tamilnadu Government: தமிழக அரசு கொடுக்கும் ரூ.3,000! யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Quarterly Exam

Quarterly Exam

காலண்டு தேர்வு அட்டவணை விவரம்:

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை:

6ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம்,  24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைகிறது. 

7ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம்,  24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைகிறது. 

8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 23ம் தேதி ஆங்கிலம்,  24ம் தேதி உடற்கல்வி, 25ம் தேதி கணிதம், 26ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைகிறது. 

இதையும் படிங்க:  Teacher Shankar Profile: மகாவிஷ்ணுவை ஓட ஓட கதறவிட்ட தமிழாசிரியர்! யார் இந்த சங்கர்?

36
Quarterly Exam Time table 2024

Quarterly Exam Time table 2024

9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

9ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி விருப்ப ஆங்கிலம், 23ம் தேதி கணிதம்,  24ம் தேதி உடற்கல்வி பாடம், 25ம் தேதி அறிவியல், 26ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15  மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது. 

10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி கணிதம்,  24ம் தேதி விருப்ப மொழிப்பாடம், , 25ம் தேதி அறிவியல், 27ம் தேதி சமூக அறிவியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது. 

இதையும் படிங்க: School Education Department: முடியவே முடியாது! ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!

46
School Exam

School Exam

11ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS), 24ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 25ம் தேதி வேதியியல், கணக்கியல், புவியியல், 26ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 27ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது). இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது. 

56
Exam Schedule plus2 Student

Exam Schedule plus2 Student

12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி மொழிப்பாடம், 21ம் தேதி ஆங்கிலம், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), 24ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 25ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 26ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 27ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல். இந்த தேர்வுகள் அனைத்தும் மதியம் 1.15 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு முடிவடைகிறது. 

66
Quarterly Exam Holiday

Quarterly Exam Holiday

செப்டம்பர் 28ம் தேதி சனி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 5  நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. அதன்படி, செப்டம்பர் 28ம் தேதி சனிக்கிழமை, 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால்  காலாண்டு தேர்வு விடுமுறை 3 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்
 
1st ODI • AUS vs ENG 2026
Live
AUSAUS
-
ENGENG
(11.4 ov)43/3
AUS chose to bowl.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(33.0 ov)221/4
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(21.2 ov) 434 & 57/1
SLSL
446
Day 4
Schedule ›
13th T10 • ABDT10
UNTUNT
Fri, 13 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
14th T10 • ABDT10
RDCRDC
Fri, 13 Nov, 2026
YASLYASL
07:15 pm
Match yet to begin.
Schedule ›
15th T10 • ABDT10
ARACARAC
Fri, 13 Nov, 2026
UABUAB
09:30 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
Result
ARACARAC
103/7
YASLYASL
132/5
Yas Lions beat Arabian Aces by 29 runs
Schedule ›
11th T10 • ABDT10
Result
RDCRDC
124/4
UABUAB
123/7
Royal Desert Champions beat UAE Bulls by 6 wickets
Schedule ›
16th T10 • ABDT10
RDCRDC
Sat, 14 Nov, 2026
UNTUNT
05:00 pm
Match yet to begin.
Schedule ›
17th T10 • ABDT10
ARACARAC
Sat, 14 Nov, 2026
EEEE
07:15 pm
Match yet to begin.
Schedule ›
18th T10 • ABDT10
YASLYASL
Sat, 14 Nov, 2026
UABUAB
09:30 pm
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
10th T10 • ABDT10
Result
UABUAB
112/7
EEEE
137/7
Emirates Eagles beat UAE Bulls by 25 runs
Schedule ›
9th T10 • ABDT10
Result
YASLYASL
115/5
UNTUNT
102/5
Yas Lions beat United Tigers by 13 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
8th T10 • ABDT10
Result
UNTUNT
84/1
RDCRDC
81/9
United Tigers beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
7th T10 • ABDT10
Result
EEEE
108/5
ARACARAC
110/0
Arabian Aces beat Emirates Eagles by 10 wickets
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம்? - தவெக அரசைக் கண்டித்து பெண்கள் மாதர் சங்கத்தினர் போராட்டம் !
Recommended image2
Now Playing
திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு: ரூ.142 கோடி புனரமைப்புப் பணிகள் தீவிரம்!
Recommended image3
Now Playing
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு: ஆளும் அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved