MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்!

Power Shutdown in Tamilnadu: தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. கோவை, மதுரை, வேலூர், திருச்சி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இடங்களில் மின்தடை.

3 Min read
vinoth kumar
Published : Sep 18 2025, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கோவை
Image Credit : others

கோவை

தமிழகம் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை

எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர், சூலக்கல், தாமரைக்குளம், ஓ.கே.மண்டபத்தின் ஒரு பகுதி, மந்திரம்பாளையம், கொண்டம்பட்டி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி, போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

27
மதுரை
Image Credit : google

மதுரை

கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும்.

மதுரை

மேலக்கால், நாராயணபுரம், திருவேடகம், தச்சம்பத்து, உசிலம்பட்டி, வாலந்தூர், நாட்டார்மங்கலம், தும்மக்குண்டு, சேடபட்டி, காளப்பன்பட்டி, பூசலபுரம், தன்மகளச்சேரி, அழகுரெட்டிப்பட்டி, மொண்டிக்குண்டு, கல்யாணிப்பட்டி, பூலகப்பட்டி, இடையபட்டி, நக்கலப்பட்டி, குஞ்சம்பட்டி, மலைப்பட்டி, தொட்டபைக்கனூர், ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காலிகா வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, மேலவளவு, மேலவலவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், மேலவளவு, அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, ஆமூர், வீபடைப்பு, பூச்சுத்தி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் அடங்கும்.

Related Articles

Related image1
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
Related image2
சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்! இன்னும் 5 முதல் 6 நாள் வரை நீக்கமாக மழை ஊத்தப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன்!
37
பல்லடம்
Image Credit : others

பல்லடம்

மேட்டூர்

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம்.

பல்லடம்

தாராபுரம், தளவிப்பட்டினம், கல்லிவலசு கூத்தாம்பூண்டி முல்னூர், நாரணபுரம் , சேகம்பாளையம் , ஆறுமுத்தாம்பாளையம் , வளையபாளையம் , வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

47
வேலூர்
Image Credit : Google

வேலூர்

விழுப்புரம்

எலமங்கலம், வடசிறுவளூர், ரெட்டனை, புலியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், உரல், கொல்லர், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சி சாலை, வசந்தபுரம், திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை,

வேலூர்

தொட்டபாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஆபிசர்ஸ் லைன், ஓல்ட் டவுன், வசந்தபுரம், சாலவென்பேட்டை, செல்வபுரம், காஸ்பா, வேலூர் பஜார், சேதுவளை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கை, பொய்கைமோட்டூர் கழனிப்பாக்கம், எரியங்காடு, மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட், திருவலம், சிவானந்தபுரம், கே.ஆர். தாங்கல், கம்மராஜபுரம், எளையநல்லூர், தேம்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், அம்மூண்டி, குப்பத்தமோட்டூர் மற்றும் திருவலம், சேர்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிக்குப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்போடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிபுதூர், தாதிரெட்டிப்பள்ளி மற்றும் சேர்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

57
திருச்சி
Image Credit : Google

திருச்சி

உடுமலைப்பேட்டை

எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியாஊத்து, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி.

67
திருச்சி
Image Credit : Google

திருச்சி

குட்டி அம்பலக்ரன் பட்டி தென்றல் என்ஜிஆர், உஸ்மான் அலி என்ஜிஆர், வசந்த என்ஜிஆர், ராஜாராம் சாலை, கோவர்தன் கார்டன், எம்ஜிஆர் என்ஜிஆர், ஓலையூர், பரி என்ஜிஆர், ராஜா மாணிக்கம், ஸ்தல விருட்சம் தங்கையா என்ஜிஆர் எக்ஸ்டிஎன், மாம்பலாசாலை, டிரங்க் சாலை, கும்பகோணதன் சாலை, காந்தன் என்ஜிஆர், வெள்ளிகிழமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் ரோடு, திருவாளர் சோலை, கீழ வாசல், தஞ்சை சாலை, மகாலட்சுமி என்ஜிஆர், வடக்கு தாரணநல்லூர், மரியம் செயின்ட், வரகனேரி, மல்லிகைபுரம், எடாஸ்ட், அன்னை என்ஜிஆர் 1-6 கிராஸ், இருதய புரம், வராகனேரி, குளுமி காரபுரம், நம்பி காரஸ்தாரி ST, தெற்கு பிள்ளையா, அண்ணாமலிபுரம், தென்னூர் ஹை ரோடு, தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, அண்ணாமலையங்கர், அண்ணா என்ஜிஆர், மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி, நாடு குஜிலி ஸ்டம்ப், பிக் பிஸர், சந்துக்கடை, டைமண்ட் பஜ்ரிஸ்டல்

77
பாடி, கொரட்டூர்
Image Credit : our own

பாடி, கொரட்டூர்

பாடி, எம்டிஎச் சாலை, அன்னை நகர், டிஎன்எச்பி கொரட்டூர், பார்க் ரோடு, டீச்சர்ஸ் காலனி, புத்தகரம், தாதன்குப்பம், செந்தில் நகர், டி.வி.எஸ்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
சென்னை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved