- Home
- Tamil Nadu News
- எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க! தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படும்.

மின் வாரிய ஊழியர்கள்
தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
ஈரோடு
திண்டுக்கல்
பட்லகூடு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர், திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை
ஈரோடு
கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். இண்டஸ்ட்ரீஸ், கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்.
அடையாறு
சேலம்
இளம்பிள்ளை, காந்தி நகர், தப்பக்குட்டை, சித்தர் கோவில், தங்கனசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகபாடி, பொதியன் காடு, கொத்துபாலிக்காடு, ஆரியம்பாளையம், மலங்காடு
அடையாறு
வெங்கடேஷ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகந்நாதபுரம், துருவ்பதி நகர், காந்தியம்மா தெரு. சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.
செம்பியம்
எம்.எச்.ரோடு, கொல்லம்தோட்டம், செயின்ட் மேரிஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குளந்தல் 1 முதல் 4 தெரு, எஸ்.எஸ்.வி.கோயில் 1 முதல் 3வது தெரு, NSK தெரு, மதிஅழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெரு, நரசிமாரெட்டி நகர் 1 முதல் 4வது தெரு, பள்ளி உயர் சாலை, மணலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.