MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை

போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகத்தை நிறுத்தவுள்ளது. கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்

4 Min read
vinoth kumar
Published : Sep 16 2025, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் மின் தடை
Image Credit : our own

தமிழகத்தில் மின் தடை

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

கோவை

குப்பேபாளையம், ஒன்னிபாளையம், சி.கே.பாளையம்,கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்.

திண்டுக்கல்

நத்தம் நகரம், பரளி, பூதக்குடி, உள்ளுப்பக்குடி, கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி, கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம்

25
பராமரிப்பு பணி
Image Credit : our own

பராமரிப்பு பணி

கரூர்

தாளப்பட்டி கரூர் டெக்ஸ் பார்க், ஆறு ரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையம்பறப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளபாளையம், தத்தம்பாளையம், பொம்மநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, குளுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பாதிரிப்பட்டி, வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி.

கிருஷ்ணகிரி

கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.

மதுரை

அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி, வலையங்குளம் சுற்றியுள்ள பகுதி, மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி & சுற்றுப்புறங்கள், நாட்டார்மங்கலம், தட்சனேந்தல் சுற்றியுள்ள பகுதி

Related Articles

Related image1
Daily Horoscope September 16: கடக ராசிக்கு புதிய தொடக்கம்! ஜாக்பாட் காத்திருக்கு.!
Related image2
மகளிர் சுய உதவி குழு எதிர்பார்த்த சூப்பர் செய்தி.! தேதி குறித்த தமிழக அரசு
35
மின்சார பராமரிப்பு பணி
Image Credit : others

மின்சார பராமரிப்பு பணி

விழுப்புரம்

சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, ப.மேட்டுப்பாளையம், ஆசரங்குப்பம்.

வேலூர்

தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி, புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள், கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.

45
சென்னையில் மின் தடை
Image Credit : others

சென்னையில் மின் தடை

அடையாறு

வெங்கடேஷ்வரா நகர், எம்ஜிஆர் நகர், பைபாஸ் ரோடு, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகந்நாதபுரம், துருவ்பதி நகர், காந்தியம்மா தெரு. சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, தரமணி, பேபி நகர்.

மடிப்பாக்கம்

ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், அம்புகா நகர், எல்ஐசி நகர், லட்சுமி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, பஜார் சாலை, என்ஃபீல்டு அவென்யூ, ஸ்ரீ நகர், ஐயப்பா நகர், காந்திமான் அவென்யூ, மேடவாக்கம், ஐயப்பா நகர், மேடவாக்கம் சாலை. கேஜிகே நகர், வெங்கடேஸ்வரா நகர், ஜெயலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ராகவ நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், கார்த்திகேயபுரம், சபரி சாலை, தெய்வானை நகர், மதுரகாளி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு, மூவரசம்பேட்டை, வெங்கட்ராமன் தெரு, பரத் தெரு, ஓ. காலனி, ராவணன் நகர், சர்ச் தெரு, கலைமகள் தெரு, முருகப்பா நகர், ஸ்ரீதரன் தெரு, அம்மன் நகர், செங்காளியம்மன் தெரு, இந்து காலனி, கணேஷ் நகர், என்எஸ்சி போஸ் சாலை, புழுதிவாக்கம்.

55
மதியம் 2 மணி வரை மின் தடை
Image Credit : google

மதியம் 2 மணி வரை மின் தடை

ராயப்பேட்டை

மாணிக்க மேஸ்திரி தெரு, மீர் பக்ஷி அலி தெரு, முகமது உசேன் தெரு, நாயர் வரத பில்லாஜ் தெரு, பெருமாள் முதலி தெரு, ராமசாமி கார்டன் தெரு, சி.எஸ்.துரை சாமி காலனி, தலையாரி தெரு, மேற்கு காட் சாலை, ஆறுமுக வைத்தியர் தெரு, டாக்டர் நியமத்துல்லா தெரு, தேவராஜ் ஹாஜி தெரு, தேவராஜ் ஹாஜி தெரு, தேவராஜ் ஹாஜி தெரு, நாயர் வரத பில்லாஜ் தெரு, பெருமாள் முதலியி தெரு. ஹுசைன் தெரு, ஜானி ஜானி கான் சாலை, சூரப்பன் தெரு, சுப்ரமணிய வைத்தியர் தெரு, ஷேக் தாவூத் தெரு, ஷர்புதீன் கார்டன் தெரு, தீதரப்பன் தெரு, தம்பு நாய்க்கன் தெரு, திருநாவுக்கரசு தெரு, தங்கவேல் வைத்தியர் தெரு, அங்க முத்து நாய்க்கன் ஸ்டம்ப், சின்னப்பா ராவ்தர் தெரு, ஜெனரல் ஸ்வார்னிப் தெரு எச்.எம்.ஏ.தெரு, ஐயாசாமி செட்டி தெரு, கோயா அருணகிரி தெரு, ராமசாமி மேஸ்திரி தெரு, சுப்பராய செட்டி தெரு, தானப்ப செட்டி தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, பீட்டர்ஸ் சாலை.

அண்ணாநகர்

P-பிளாக் முதல் Z-பிளாக், வசந்தம் காலனி, உதயம் காலனி, ஐஸ்வர்யா காலனி, BSNL Qtrs, RBI Qtrs, CPWD Qtrs, பொன்னி காலனி, பெல்லி ஏரியா, தங்கம் காலனி, ஜெயந்தி காலனி, ரங்கநாதன் கார்டன், போலீஸ் டவர் வியூ காலனி, கார்டன் வியூ காலனி, டவர் வியூ காலனி மஹால், அம்பேத்கர் நகர், 100 படுக்கை மருத்துவமனை, எம், என் பிளாக், அன்னை சத்யா நகர், ராயல் என்கிளேவ்.

செம்பியம்

காமராஜர் சாலை, காந்தி நகர் 1 முதல் 4வது தெரு, ஆர்சி அடுக்குமாடி குடியிருப்புகள், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்புகள், மூலக்கடை, ஜிஎன்டி சாலை, எம்ஆர்எச் சாலை, ஜம்புலி தெரு, தேவி நகர், விஓசி தெரு, நேதாஜி தெரு விவேகானந்தர் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, பாரதி தெரு, தியாகர் தெரு, ராஜாஜி தெரு, பாரதி தெரு, தியால்கர் தெரு, ஜோதிவக்க சாலை, வில்லி நகர் ரோடு, ஆசிரியர் காலனி, சத்யா நகர், பவானி நகர், முகமது உசேன் காலனி, திருமலை நகர், கடப்பா சாலை, கிருஷ்ணா நகர், ரங்கா தோட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved