MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!

தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்காணு செக் பண்ணிக்கோங்க!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலை 9 மணி முதல் மின்தடை.

3 Min read
vinoth kumar
Published : Sep 20 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
பராமரிப்பு பணி
Image Credit : google

பராமரிப்பு பணி

ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக அன்றைய தினம் மின்தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுதொடர்பாக செல்போன் மூலம் குறுஞ்செய்தி பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

29
ஈரோடு
Image Credit : others

ஈரோடு

கோவை

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா.

ஈரோடு

ஈரோடு டவுன், சூரம்பட்டி நல்லரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜெகநாதபுரம் காலனி, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறைரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, எழுமாத்தூர், மாங்கராடு, செல்லத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காத்தக்கிணறு, குளவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளப்பெட்டாம்பாளையம், வே.புதூர், அனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம்.

Related Articles

Related image1
நெருங்கும் ஆபத்து! பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அலர்ட் கொடுக்கும் பள்ளிகல்வித் துறை!
Related image2
எந்த ஒர்க் இருந்தாலும் சீக்கரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
39
கரூர்
Image Credit : google

கரூர்

ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம்.

49
மதுரை
Image Credit : Google

மதுரை

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.

மதுரை

திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுப்புறங்கள், ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, காளிகப்பன், உயர்நீதிமன்றம், ராஜகம்பீரம், சித்தகூர், திருமுழூர், இங்கியேந்தல், புதுதாமரைப்பட்டி, கடச்செனேந்தல், கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம், ஆண்டிபட்டி, திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

59
சேலம்
Image Credit : Google

சேலம்

பல்லடம்

பல்லடம், மங்கலம், ராயர்பாளையம், மாதப்பூர், பி.வடுகபாளையம், முத்தூர், தொட்டிபாளையம், சின்னமுத்தூர், ஓடயம், சின்னமுத்தூர், காங்கேயம், திருப்பூர் சாலை, குதிரைப்பள்ளம், காங்கேயம் டவுன், செம்மகளிபாளையம், கடையூர்.

சேலம்

சின்னகவுண்டபுரம், பெரியகவுண்டாபுரம், மின்னம்பள்ளி, செல்லியம்பாளையம், மேட்டுப்பட்டி, பள்ளபட்டி, எரிபுத்தூர், கூடத்துப்பட்டி, விளாம்பட்டி, ராமநாயக்கன்பாளையம், கல்லாநத்தம், ஆத்தூர் டவுன், காட்டுக்கோட்டை, தவளப்பட்டி, மில், பழனியாபுரி, மஞ்சினி.

69
விழுப்புரம்
Image Credit : Google

விழுப்புரம்

கஞ்சனூர், எழுசெம்பொன், சி.என்.பாளையம், நங்கத்தூர், அன்னியூர், பெருங்களம்பூண்டி, சலவனூர், பனமலைப்பேட்டை, புதுக்கருவாட்சி, பழையகருவாட்சி, வெள்ளையம்பட்டு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, சங்கீதமங்கலம், சே புதூர், திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பழார், சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி

79
திருச்சி
Image Credit : our own

திருச்சி

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைப்பாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.

திருச்சி

மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே கிளை, சர்க்யூட் ஹவுஸ் க்ளினி, கே.ஜி.சி., முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி, அன்பு என்ஜிஆர், இ.புதூர், கிருஷ்ணாபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா என்ஜிஆர், குட்டி மலை, அரசு கிளை, ராஜீவ் காந்தி என்ஜிஆர், கேஆர்எஸ் என்ஜிஆர், ஆர்எம்எஸ் கிளை, அருணாச்சலம் கிளை, சொக்கலிங்கபுரம், போலீஸ் காலனி, பெரிய சூரியூர், அண்ணா என்ஜிஆர், கும்பக்குடி, அரசு காலனி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே என்ஜிஆர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பரதீஸ்வரன்

89
ஆழ்வார்திரு நகர்
Image Credit : our own

ஆழ்வார்திரு நகர்

கிண்டி

லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ்., மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித்தோட்டம், ஈக்காட்டுதாங்கல் காந்தி நகர் மெயின் ரோடு, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது மெயின் ரோடு, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம், முத்துராமன் தெரு, கணபதி கோலனித் தெரு.

ஆவடி

கிரீன் பீல்ட், சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.

ஆழ்வார்திரு நகர்

லட்சுமி நகர், ராதா அவென்யூ, ஏகேஆர் நகர், ராதா நகர், வேலன் நகர் 5 முதல் 9வது தெருக்கள்.

99
எழும்பூர்
Image Credit : our own

எழும்பூர்

செம்பியம்

சிம்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ், ஓசூர் கார்டன், ஐபிஎல் கம்பெனி, பைமெட்டல் பேரிங், சிம்சன், டாஃபே கம்பெனி, டீச்சர்ஸ் காலனி, சந்தோஷ் நகர், வீனஸ் நகர், கடப்பா சாலை, சாரதி நகர், கலைமகள் நகர், வில்லிவாக்கம் சாலை, முகாம்பிகை நகர்.

எழும்பூர்

ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பராக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீர பத்ரன் தெரு, கடூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மியா சாலை, பிஎச் சாலை, கெல்லிஸ் எக்ஸார்ன் சாலை, டெலிஃபோன் எக்ஸ்சான் சாலை தெரு, வெங்கடபதி தெரு, ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஓர்ம்ஸ் சாலை, லூதர்ன் கார்டன் போலீஸ் குடியிருப்பு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர், எஸ்ஐ குவார்ட்டர்ஸ், கேஜி சாலை, உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன், பால்ஃபோர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved