- Home
- Tamil Nadu News
- எந்த ஒர்க் இருந்தாலும் சீக்கரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
எந்த ஒர்க் இருந்தாலும் சீக்கரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
TN Power Cut தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கோவை, சேலம உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்தடை.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.
கோவை
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மன், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
சேலம்
ஏ.எல்.சி., எஸ்.என்.பி., குமரகிரி, டவுன் ஆர்.எஸ்., பஜார், குகை, ஜி.எச்., நான்கு ரோடுகள், பில்லுகடை, லைன்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
உடுமலைகாந்திநகர், அண்ணாகுடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமனைக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை பவர் கட் செய்யப்படும்.
தேனி
அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குல்லாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.
அடையாறு
கஸ்தூரிபாய் நகர் 1வது பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு, நேரு நகர் 1 முதல் 4வது தெரு, பக்தவச்சலம் நகர் 2 முதல் 5வது தெரு. மாத்தூர்: சின்னசாமி நகர், எம்எம்டிஏ மெயின் ரோடு, ஓமக்குளம் தெரு, சக்தி நகர், நேரு நகர், பெருமாள்கோயில் தெரு, டெலிகாம் நகர், பெரிய மாத்தூர், புதுநகர், மஞ்சம்பாக்கம், ஆச்சிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை.
செம்பியம்
ரெட்ஹில்ஸ்
சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், புதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவயல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகள் அடங்கும்.
செம்பியம்
முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக்குகள், கொடுங்கையூர் ஸ்ரீனிவாசபெருமாள் தெரு, மீனாம்பாள் தெரு, கவுதம்புரம் வீட்டு வசதி வாரியம், பெரியார்நகர், வியாசர்பாடி, திருப்பூர் குமரன் தெரு, எஸ்.எஸ்.வி. கோயில் தெரு, எம்.பி.எம். தெரு, சுப்ரமணி நகர், அஞ்சுகம் நகர், ராமதாஸ் நகர், யுனைடெட் காலனி, திருமலை நகர், திருப்பதி நகர், தணிகாசலம் நகர், ராமலிங்கம் காலனி, குமரன் நகர், ராய் நகர், வெற்றி நகர், வெற்றிவேல் நகர், ரெட் ஹில்ஸ் சாலை, புத்தி காமராஜா நகர், சக்திவேல் நகர், சமத்திரிய காலனி, ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.