- Home
- Tamil Nadu News
- எந்த வேலையாக இருந்தாலும் 9 மணிக்குள்ள சட்டுபுட்டு முடிக்க பாருங்க! தமிழகம் முழுவதும் இன்று மின்தடை!
எந்த வேலையாக இருந்தாலும் 9 மணிக்குள்ள சட்டுபுட்டு முடிக்க பாருங்க! தமிழகம் முழுவதும் இன்று மின்தடை!
Power Shutdown in Tamilnadu: மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நெல்லை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்படும்.

மாதாந்திரப் பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.
கன்னியாகுமரி
ஈரோடு
நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம்.
கன்னியாகுமரி
புத்தளம்,தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கிருஷ்ணகிரி
நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி.
சேலம்
மேட்டூர்
கன்னியம்பட்டி, பக்கநாடு, கல்லுரல்காடு, குண்டத்துமேடு, ஆடையூர், இருப்பள்ளி, ஒட்டப்பட்டி, ஒருவபட்டி, புளியம்பட்டி, செட்டிமாங்குருச்சி
சேலம்
வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர், நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு.
நெல்லை
டவுன் களக்காடு, பெருமாள்குளம், சாலைப்புதூர், எஸ்.என்.பள்ளிவாசல், மாவடி, டோனாவூர், புலியூர் குறிச்சி, கோதைசேரி, வடமலை சமுத்திரம், கருவேலங்குளம், கோவிலம்மாள்புரம், கூடங்குளம், இடிந்தகரை, விஜயபதி, ஆவுடையாள்புரம், இருக்கந்துறை, ஸ்ரீ ரெங்க நாராயண புரம், தந்தல், சங்கனேரி, வைரவி கிணறு, தாமஸ் மண்டபம், சாமையர்புரம், ரெட்டியார்பட்டி, துக்கம்மாள்புரம், கொங்கந்தன்பாறை, பொன்னக்குடி, அடைமிதிப்பங்குளம், செங்குளம், இட்டேரி, மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சாந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறை, மாசிலாமணி நகர், வீரமணிகபுரம், நேதாஜி சாலை, ஹமீர்புரம், மேலமளகர்புரம், அரைகுளம், தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், TNHB காலனி, கீழப்புலியூர்
திருச்சி
புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மனிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டாத்தூர், பேராக்கத்தூர், பேராக்காத்தூர், பஞ்சாயத்து, செவந்தம்பட்டி, சடவேலம்பட்டி, அதிகாரம், ஆலம்பட்டி, தேத்தூர், உசிலம்பட்டி, அழகாபுரி, அக்கியம் பட்டி, ராமயபுரி, பிடாரிப்பட்டி, இக்கியாகுறிச்சி வலம்பட்டி, குறிச்சி, கரடிப்பட்டி, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, லயன் டேட்ஸ், மேள தேவதானம், மூவேந்தர் என்ஜிஆர், எம்ஆர்வி என்ஜிஆர், ஓயாமரி ஆர்டி, ராஜீவ் காந்தி என்ஜிஆர், சரவண என்ஜிஆர், எஸ்எஸ் என்ஜிஆர்.
உடுமலைப்பேட்டை
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
பல்லாவரம்
துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, சந்திரா நகர், சிஎல்சி சாலை.
மயிலாப்பூர்
திருமுல்லைவாயல்
சிடிஎச் சாலை, சோழம்பேடு மெயின் ரோடு, நேதாஜி நகர், விஓசி தெரு, திரு வி கா நகர், மணிகண்டபுரம் 1 முதல் 16வது தெரு, கலைஞர் நகர் 1 முதல் 3வது தெரு, வேணுகோபால் நகர், கணேஷ் நகர்.
மயிலாப்பூர்
ஆர்.கே.சாலை மெயின் ரோடு மற்றும் 2 முதல் 9வது தெரு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோயில் தெரு, பங்காருஅம்மாள் கோயில் தெரு, அப்பர்சுவாமி கோயில் தெரு, சிதம்பரசுவாமி கோயில் 1 முதல் 3வது தெரு, இந்திராணியம்மாள் தெரு, நாகுரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, பள்ளூர்கண்ணியப்பன் தெரு, பீமசேனா கார்டன், கற்பகாம்பாள் தெரு, ஸ்ரீபுரம் லாஸ் லாஸ் தெரு, ஸ்ரீபுரம், எல்.எஸ். வி.எம்.தெரு, டி.டி.கே.ரோடு, ஜே.ஜே.முதலி சாலை, துவாரகா காலனி, பிருந்தாவனம் தெரு, கணேசபுரம், பாலகிருஷ்ணன் சாலை, நைனார் நாடார் சாலை, நடேசன் சாலை, கார்னஸ்வேரே பகோடா தெரு, காரணீஸ்வரர் கோயில் தெரு.
ஆவடி
பூந்தமல்லி
பை பாஸ் ரோடு, பாரிவாக்கம் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
ஆவடி
பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோவில்பதாகை மெயின் ரோடு, பூம்பொழில் நகர், மசூதி தெரு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.