MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மூட்டை மூட்டையாக குவியும் வெங்காயம், தக்காளி.! போட்டி போட்டு அள்ளும் மக்கள்- ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

மூட்டை மூட்டையாக குவியும் வெங்காயம், தக்காளி.! போட்டி போட்டு அள்ளும் மக்கள்- ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா.?

Tomato And Onion Price Today : தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு கிலோ 60 ரூபாய் வரை விற்ற தக்காளி தற்போது 20 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 13 2025, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சமையலும் காய்்கறிகளும்
Image Credit : google

சமையலும் காய்்கறிகளும்

காய்கறிகள் தான் சமையலில் முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் காய்கறி சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் குவிந்து வருகிறது. அதிலும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவைகள் அதிகமாக இருப்பதால் லாரி லாரியாக வரத்து வருகிறது. இதன் காரணமாக விலையும் சற்று குறைந்துள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உயர தொடங்கிய தக்காளி விலையானது மீண்டும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
குறைந்தது வெங்காயம் விலை
Image Credit : Getty

குறைந்தது வெங்காயம் விலை

இதே போல வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிப்பால் மூட்டை மூட்டையாக வெங்காயம் காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. இதன் காரணமாக வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதே நேரம் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கிறார்கள். அந்த வகையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயம் கூவி, கூவி விற்பனை செய்யப்படுகிறது.

34
பச்சை காய்கறிகள் விலை என்ன.?
Image Credit : Asianet News

பச்சை காய்கறிகள் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,

கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

44
இன்றைய காய்கறிகள் விலை என்ன.?
Image Credit : our own

இன்றைய காய்கறிகள் விலை என்ன.?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், 

பீட்ரூட் 1 கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காய்கறி விலை
வெங்காயம்
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் !
Recommended image2
அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!
Recommended image3
Now Playing
சமூக நீதி நாள்: தந்தை பெரியார் உருவப்படத்திற்கு தவெக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை!
Related Stories
Recommended image1
கொத்தாக வரும் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த செய்தி - தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு
Recommended image2
வாரத்தின் முதல் நாளே இப்படியா! தமிழகம் முழுவதும் இன்று 7 மணி நேரம் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved