- Home
- Tamil Nadu News
- சட்டுபுட்டுனு சட்னியை அரைங்க! தமிழகம் முழுவதும் 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
சட்டுபுட்டுனு சட்னியை அரைங்க! தமிழகம் முழுவதும் 9 மணி முதல் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் விநியோகத்தை நிறுத்தவுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
கோவை
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம்.
திண்டுக்கல்
சி.கே.ஊதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பம்கொண்டான் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
கன்னியாகுமரி
ஈரோடு
திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர்.
கன்னியாகுமரி
வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புத்தத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை.
விருதுநகர்
கிருஷ்ணகிரி
சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், சிம்பிள்தெராடி
விருதுநகர்
மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், விருதுநகர் உள்வீதி - பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லாங்கிணறு - வலையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி, நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
வேலூர்
காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள், சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர் மற்றும் கந்த் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி.
ஐடி காரிடார்
பிள்ளையார் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் அலுவலக தெரு, எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், ஸ்ரீபுரம் சாலை ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.