MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஜனநாயகம் படம் வெளியானதற்கு எல்.முருகன் தான் காரணமா? ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்!

ஜனநாயகம் படம் வெளியானதற்கு எல்.முருகன் தான் காரணமா? ஒரே போடாக போட்ட செங்கோட்டையன்!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஆன்லைனில் சட்டவிரோதமாக கசிந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகனே பொறுப்பு என செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 13 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 234 தொகுதியில் வேட்பாளரை களமிறங்கியுள்ளார். இதன் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனையால் ஜனவரி 9ம் தேதி வெளியாகவில்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றும் படத்தை வெளியிட முடியவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : KVN Productions

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் முழுவதும் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஜனநாயகன்' படத்தை ஆன்லைனில் கசிய விடப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Related image1
தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்
Related image2
ஜனநாயகன் படத்தை லீக் பண்ணியது இவங்கதானா?.. 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்
35
Image Credit : Asianet News

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருபன் தான் பொறுப்பு. அந்த துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

45
Image Credit : Google

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதற்கு எல்.முருபன் தான் பொறுப்பு. அந்த துறைக்கான அமைச்சர் அவர்தான். கொலை, கொள்ளை நடந்தால் அந்தத்துறை அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறோம். அப்படியானால் சட்டவிரோதமாக படம் வெளியானதற்கு யார் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பத்திரிகையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

55
Image Credit : Google

நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வருகிறேன். தேர்தல் களத்தில் பத்து முறை தோற்ற பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது என்று மக்களே சொல்கிறார்கள். அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அது வீணாகிவிடும். ஆகவே மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவை அழித்தது எடப்பாடி பழனிசாமி தான். அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செங்கோட்டையன்
அரசியல்
தமிழ்நாடு
திமுக
மு. க. ஸ்டாலின்
ஜனநாயகன்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Recommended image2
Chennai Powercut Update : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (மே 26) 5 மணி நேரம் மின்தடை
Recommended image3
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Related Stories
Recommended image1
தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்
Recommended image2
ஜனநாயகன் படத்தை லீக் பண்ணியது இவங்கதானா?.. 6 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்.. பரபரப்பு தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved