MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இதற்காக தான் காதல் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்! அம்மு சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த சிசிடிவி!

இதற்காக தான் காதல் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்! அம்மு சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த சிசிடிவி!

Husband Murder: கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல அந்தோணி ராபின் வந்து தூங்கியிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் தீக்காயங்களுடன் அந்தோணி ராபின் அலறி கூச்சலிட்டுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 14 2026, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கொலை சம்பவங்கள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராபின் (25). இவரது மனைவி அம்மு (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

இந்நிலையில் அம்முவுக்கு தனது அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் அந்தோணி ராபினுக்கு தெரியவந்ததை மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Related Articles

Related image1
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? காய்கறிகளின் நிலவரம் என்ன?
Related image2
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
36
Image Credit : Asianet News

இந்நிலையில் அம்முவுக்கு தனது அக்கா கணவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் அந்தோணி ராபினுக்கு தெரியவந்ததை மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

46
Image Credit : our own

இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வழக்கம் போல அந்தோணி ராபின் வந்து தூங்கியிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் தீக்காயங்களுடன் அந்தோணி ராபின் அலறி கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்தோணி ராபின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

56
Image Credit : our own

அந்தோணி ராபின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து அவரது மனைவி அம்முவை சந்தேகத்தின் பேரில் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் தனது கணவனை, உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் எரித்து கொன்றதாக மனைவி தெரிவித்தார்.

66
Image Credit : Google

மேலும் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்: எனது அக்காவின் கணவருடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இது தெரிந்த எனது கணவர் அடிக்கடி என்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று போதையில் மீண்டும் என்னிடம் இவ்விவகாரம் தொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் கணவர் தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றேன். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு வெளியே முயன்றார். ஆனால் விடாமல் அவரை விரட்டி ஓடிவந்து தீயை பற்ற வைத்தேன் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
காவல் நிலையம்
கணவன்
பெண்கள்
மனைவி
தமிழ்நாடு குற்றச் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி
Recommended image2
Now Playing
அதிரடி காட்டும் முதல்வர் விஜய்.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா ரூ.10 கேட்டால் ஆப்பு! குஷியில் குடிமகன்கள்!
Recommended image3
Budget Ooty Trip : 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்.. ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்.. விலை எவ்வளவு?
Related Stories
Recommended image1
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! வெங்காயம், தக்காளி விலை உயர்ந்ததா? குறைந்ததா? காய்கறிகளின் நிலவரம் என்ன?
Recommended image2
இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved