புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை கரையைக் கடந்த நிலையில் விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Latest Videos
