MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவை 'கை' க‌ழுவும் காங்கிரஸ்.. அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பலமான கட்சிகள்.. அடித்து சொன்ன இபிஎஸ்!

திமுகவை 'கை' க‌ழுவும் காங்கிரஸ்.. அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பலமான கட்சிகள்.. அடித்து சொன்ன இபிஎஸ்!

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தினமும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. திமுக ஆட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று இபிஎஸ் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Jan 15 2026, 01:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி
Image Credit : Asianet News

பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொள்ள எடப்பாடி தானே மாட்டு வண்டி ஓட்டிச்சென்றதை அனைவரும் பார்த்து வியந்தனர். 

இந்த பொங்கல் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக கூட்டணி ஆட்டம் காண்பதாகவும், அதிமுக கூட்டணிக்கு பலமாக கட்சிகள் வரப்போவதாகவும் அவர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிக மோசம்
Image Credit : Asianet News

திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு மிக மோசம்

இது தொடர்பாக பேசிய இபிஎஸ், ''திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. மாணவர்களின் போதைப்பழக்கம் அதிகரித்து விட்டது. போதைப்பழக்கம் அதிகரித்ததால் வன்முறை அதிகரித்து விட்டது. தமிழக டிஜிபி ஓய்வு பெற்ற பிறகு நிரந்த டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. நிரந்தர டிஜிபி இல்லாமல் எப்படி சட்டம், ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

திமுகவை மக்கள் புறக்கணித்து விட்டனர்

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், தினமும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழக மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சியில் 2 முறை வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக ஆட்சியை மக்கள் புறக்கணித்து விட்டனர். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும். அடுத்த ஆண்டு பொங்கல் விழாவில் அதிமுக ஆளும் கட்சியாக பங்கேற்கும்.

33
அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்
Image Credit : Asianet News

அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்

அதிமுக கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் நழுவி செல்ல இருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. மேலும் சில பலமான கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர உள்ளன. ஆகவே அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரும் வெற்றியை பெறப்போகிறது'' என்று தெரிவித்தார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக
திமுக
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசியல்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
இளைஞர்கள் திராவிட லட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் ! மு.க. ஸ்டாலின் பேச்சு
Recommended image2
TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!
Recommended image3
Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!
Recommended image2
அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved