MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Dowry Abuse: படுக்கை அறை முதல் பாத்ரூம் வரை கேமரா.. கொடூர டாக்டர் கணவன்.! திருமணமான 48வது நாளில் விசாகா விபரீத முடிவு.!

Dowry Abuse: படுக்கை அறை முதல் பாத்ரூம் வரை கேமரா.. கொடூர டாக்டர் கணவன்.! திருமணமான 48வது நாளில் விசாகா விபரீத முடிவு.!

Crime News: திருமணமான 48 நாட்களில் விசாகா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமை மற்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் சிசிடிவி மூலம் கண்காணித்து சித்ரவதை செய்ததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 19 2026, 10:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வரதட்சணை கொடுமை
Image Credit : Asianet News

வரதட்சணை கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானேயே அடுத்த அம்பர்நாத்தில் வசிக்கும் மருத்துவர் நிதின் தில்கர். இவருக்கும் விசாகா(26) என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமன சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு விசாகாவை வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்து வந்துள்ளனர். விசாகா வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாரிடமும் பேச விஷாகாவிற்கு தடை விதித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கணவர் வீட்டார் டார்ச்சர்
Image Credit : Asianet News

கணவர் வீட்டார் டார்ச்சர்

அதுமட்டுமல்லாமல் கணவர் தனது வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் சிசிடிவி கேமராவை பொருத்தி மனைவியின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளார். மேலும் மனைவி விசாகாவை அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் பொறுமையை இழந்த விசாகா கணவர் மற்றும் அவரின் வீட்டாரின் டார்ச்சர் தாங்க முடியாததால் வீட்டில் தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Articles

Related image1
TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
Related image2
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
34
திருமணமான 48 நாளில் தற்கொலை
Image Credit : Asianet News

திருமணமான 48 நாளில் தற்கொலை

விஷாகாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. மருத்துவர் நிதின் தில்கர், தனது மனைவி விசாகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டதை அடுத்து சிசிடிவி கேமரா பொருத்தி அவரை கண்காணித்து வந்துள்ளார். வீட்டின் எல்லையை தாண்டி விசாகா அக்கம்பக்கத்தினருடன் சாதாரணமாக பேசினால் கூட, அவரை மிருகத்தனமாக கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

44
கணவர் உட்பட 3 பேர் கைது
Image Credit : ANI

கணவர் உட்பட 3 பேர் கைது

புகுந்த வீட்டில் டார்ச்சரை அனுபவித்த விசாகா, இந்த துயரத்தை தனது தாயிடம் போனில் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து விஷாகாவை தங்களது வீட்டிற்கு அழைத்து வர அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் விஷாகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய மருத்துவர் நிதின் தில்கர், அவரது தாய் சாயா மற்றும் சகோதரர் நினாத் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணமான 48 நாட்களில் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
பெண்கள்
காவல் நிலையம்
திருமணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஆட்சிகள் தான் மாறுகிறது ...காட்சிகள் ஏதும் மாறவில்லை ! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேட்டி
Recommended image2
Now Playing
அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த டெக்னிக் தெரிஞ்சா நீங்கதான் கிங்!
Recommended image3
Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!
Related Stories
Recommended image1
TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
Recommended image2
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved