MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?

Power Shutdown: மாதந்திர பாராமரிப்பு காரணமாக நாளை மறுநாள் சனிக்கிழமை (20-06-2026)  தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

3 Min read
Author : vinoth kumar
Published : Jun 18 2026, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
Image Credit : Asianet News

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பை மின்வாரியம் வெளியிடும். அதன்படி நாளை மறுநாள் (20-06-2026) அதாவது சனிக்கிழமை அதுவுமாக தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
கோவை
Image Credit : Asianet News

கோவை

அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.

Related Articles

Related image1
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
Related image2
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
39
கடலூர்
Image Credit : Asianet News

கடலூர்

கடலூர் நகரம், செம்மண்டலம், தேவனம்[பட்டினம், புதுப்பாளையம், அண்ணா நகர், பெண்ணாடம், அரியரவி, எறையூர், மேலூர், பூவனூர், சௌந்தரசோழபுரம், தோளார், கோ பூவனூர், ஆலடி, அம்மேரி, ஆசனூர், மணலூர், இருளங்குறிச்சி, விஜயமாநகரம், கர்ணத்தம், பண்ருட்டி டவுன், தட்டாஞ்சாவடி, திருவீதிகை, பணிகங்குப்பம், எருளங்குப்பம், விழாமங்கலம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை, குண்டியமல்லூர், சேரகுப்பம், கொல்லக்குடி, ஆர்என் புரம்.

49
திண்டுக்கல்
Image Credit : Asianet News

திண்டுக்கல்

தர்மபுரி

மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடை வீதி, அஞ்சகரம், விருட்சிபுரம், கடகத்தூர், குண்டல்பட்டி, செட்டிகரை, நீலபுரம், வெள்ளோலை, கோம்பை, குளியனூர், பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைராநத்தம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, இருளப்பட்டி, அதிகரப்பட்டி, மாரியம்பட்டி, பாப்பம்பட்டி, மேனாசி, பூதநத்தம், அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பேரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணாம்பட்டி.

திண்டுக்கல்

திண்டுக்கல் டவுன், ஆட்சியர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி.

Ration Card: ஜூன் 20-க்குள் இதை செய்யவில்லை என்றால் ரேஷன் பொருட்கள் கட்? மக்களே உடனே கடைக்கு போங்க!

59
ஈரோடு
Image Credit : Asianet News

ஈரோடு

கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மூலப்பாளையம்.

69
கரூர்
Image Credit : Asianet News

கரூர்

தென்னிலை, ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி,கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மது ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடபுரம், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, வீட்டு வசதி வாரியம், போகனப்பள்ளி, ஆலப்பட்டி, பெங்களூரு சாலை, பழையபேட்டை, சேலம் பைபாஸ், மேல்சோமார்பேட்டை.

79
நாகப்பட்டினம்
Image Credit : Asianet News

நாகப்பட்டினம்

தேவூர், கூட்டு குடிநீர் திட்டம், கீழ்வேளூர், அலியூர், பொறையார் டவுன் ஃபீடர், தில்லையடி, தரங்கம்பாடி, திருக்கடையூர், சங்கரன்பந்தல், திருப்பூண்டி, நாலுவேதபதி, செம்பன்கோயில், பூம்புகார், எம்சினிக்கிரமம், ஆக்கூர், திருவாலி, நாகப்பட்டினம், டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், நாகூர், பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி டவுன், தெற்கு பொய்கைநல்லூர்.

பெரம்பலூர்

செந்துறை, நின்னியூர் பொன்பரப்பி, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், மேலூர், உடையார்பாளையம், பாளையக்குடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம், சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம்.

89
திருவண்ணாமலை
Image Credit : Asianet News

திருவண்ணாமலை

ஆரணி, ஆரணி பாளையம், அடையாப்பள்ளம், சேவூர், மலைம்பேட்டை, விண்ணமங்கலம், எம்.எஸ்.மங்கலம் பாலம்பாக்கம், வனவாசி, இளங்காடு, கீழ்கோவளைவேடு, வாழூர், மருதாடு, செங்கம், அந்தனூர், வளையாம்பட்டு, குயிலம், மண்மலை, திருவண்ணாமலை, வள்ளிவாகை, காலஸ்தம்பாடி, கலெக்டரேட், ஆடையூர், டவுன் மேற்கு, கிலானாப்பேட்டை, டவுன் கிழக்கு, காந்திநகர், டவுன் வடக்கு, குபேர்நகர்.

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வாஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்.

99
விழுப்புரம்
Image Credit : Google

விழுப்புரம்

செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோ.குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி, சர்க்கரை ஆலை, பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, துவக்கப்பாளையம், மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பனம்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, தடுத்தாட்கொண்டூர், கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர், திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், உரல், கொல்லர், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சாந்தைமேடு, ஐயந்தோப்பு, செஞ்சிரோடு, வசந்தபுரம், சங்கீவீரன்பேட்டை, திருவள்ளுவர்நகர், மருத்துவமனை சாலை, கிடங்கல், மயிலம், விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், K.V.R.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதப்பு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Loan Scheme:12th தகுதியே போதும்.! தொழில் தொடங்க அடமானம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் கிடைக்கும்..! இளைஞர்களுக்கு செம வாய்ப்பு!
Recommended image2
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Recommended image3
Now Playing
Free LPG: பெண்களுக்கு இலவச LPG இணைப்பு... யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
Related Stories
Recommended image1
DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!
Recommended image2
Coimbatore Crime: கோவையில் நடந்த கொடூரம்.. தந்தையிடம் கதறிய குழந்தை.. 32 வயது திவ்யா.. ஆண் நண்பருக்காக இப்படியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved