MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sara Tendulkar: 'டேட் நைட்' செய்த சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா! யாருடன் தெரியுமா? அவரை பற்றிய முழு விவரம் இதோ

Sara Tendulkar: 'டேட் நைட்' செய்த சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா! யாருடன் தெரியுமா? அவரை பற்றிய முழு விவரம் இதோ

சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar)  மகள் சாரா (Sara), அவரது தந்தைக்கு கிடைத்திருக்கும் புகழின் காரணமாக மிக பிரபலமான கிரிக்கெட் வீரரின் மகளாக அறியப்படுபவர். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவரை, சுமார் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவரது 'டேட் நைட்' போஸ்ட் ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 06 2021, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

சாரா டெண்டுல்கர் தன்னை பின் தொடர்பவர்களுக்காக அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும், வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களால், வேற லெவெலுக்கு ராசிக்கப்பட்டு வருகிறது.

 

29

அந்த வகையில் அவர் கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 4) ஆம் தேதி  இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட 'டேட்  நைட்' குறித்த பதிவு பற்றியும், சாரா டெண்டுல்கரைப் பற்றியும் இந்த புகைப்பட தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

 

39

பொதுவாக பிரபலங்கள் பலர்... வெளியுலகில் மிகவும் மதிப்பு கொண்டவராக பார்க்கப்பட்டாலும், அதனை தங்களின் குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளிடம் ஒரு போதும் காட்டிக்கொள்வது கிடையாது.

 

49

அப்படி தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான சச்சின் பற்றி ஒரு ஆவணப்படத்தைப் பார்த்த பிறகுதான் சாரா, தனது டெண்டுல்கர் பற்றியும், அவருடைய புகழ் பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 

59

சாரா டெண்டுல்கர் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இதை தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் (யுசிஎல்) பட்டம் பெற்றவர்.

 

69

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சாரா  மூத்த மகள் ஆவர். அர்ஜுன் சாராவின் இளைய சகோதரர், இவர் தற்போது மும்பையின் முதல் தர கிரிக்கெட் வீரராக உள்ளார்.

 

79

சாரா டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் கதையில் தனது நெருங்கிய தோழியும் பாடகியுமான கனிகா கபூருடன் 'டேட் நைட்' சென்றுள்ளார்.இந்த புகைப்படத்தை தான் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட, அது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த குறிப்பிட்ட பதிவும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

89

மேலும் சாரா டெண்டுல்கர், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.

 

99

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் சுப்மான் கில் பேட்டிங் செய்யும் போது வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் சச்சின், சச்சின் என்று கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

 

 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?
Recommended image2
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!
Recommended image3
சோக்கர்ஸ் இமேஜை உடைக்குமா தென்னாப்பிரிக்கா? கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved