MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?

ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?

2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வரும் தோனி, 4 கோடி ரூபாய் ஊதியத்தில் அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 04 2026, 07:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மகேந்திர சிங் தோனி
Image Credit : Getty

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 'மிஸ்டர் கூல்' எனப்படும் தோனி இந்திய அணியை தனது தனித்துவ தலைமைப்பண்பு மூலம் உச்சிக்கு கொண்டு சென்றவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலககோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி தான்.

24
தோனிக்கு ரூ.1,000 அபராதம்
Image Credit : X/@muffadal_vohra

தோனிக்கு ரூ.1,000 அபராதம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சியில் உள்ள தனது வீட்டிற்கு அருகே காரில் வேகமாக சென்றதால் தோனி அபராதத்தில் சிக்கியுள்ளார். ராஞ்சி நகரின் தானியங்கி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது. மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 183-ன் கீழ் தோனியின் வாகனத்திற்கு இ-சலான் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Articles

Related image1
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!
Related image2
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
34
இவ்வளவு அபராதமா
Image Credit : ANI

இவ்வளவு அபராதமா

சாதாரண மனிதர்கள் போக்குவரத்து விதிகளை மீறினாலும் ரூ.1,000 அபராதமும், கோடிகளில் மிதக்கும் தோனிக்கும் ரூ.1,000 விதிக்கப்பட்டது நியாயமா? இவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வேண்டாமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநில வீட்டுவசதி வாரியம் தோனிக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருந்தது.

44
அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா தோனி?
Image Credit : our own

அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா தோனி?

2026 ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தயாராகி வரும் தோனி, 4 கோடி ரூபாய் ஊதியத்தில் அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் தோனி இந்த சீசனின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
சோக்கர்ஸ் இமேஜை உடைக்குமா தென்னாப்பிரிக்கா? கொல்கத்தா பிட்ச் யாருக்கு சாதகம்? முழு ரிப்போர்ட்!
Recommended image3
ஐபிஎல் 2026: பெங்களூரு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! சின்னசாமி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி - KSCA அதிரடி அப்டேட்!
Related Stories
Recommended image1
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
தோனி, கோலி, ரோகித் கொடுத்த டிப்ஸ்.. பார்முக்கு திரும்பியது எப்படி? ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved