அப்பா தோனியுடன் உற்சாகமாக நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட மகள் ஸிவா!! கியூட் புகைப்படங்கள்

First Published 12, Sep 2019, 7:11 PM

தல தோனி ஒருபக்கம் கிரிக்கெட்டில் செம்ம பிஸியாக இருந்தாலும், தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் நேரம் செலவிடவும் தவறுவது இல்லை. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார். தோனியும் அவரது மகளும் செய்யும் செயல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகும். அந்த வகையில் தற்போது, ஸிவா தன்னுடைய அப்பா, தோனியுடன் உற்சாகமாக நீச்சல் குளத்தில் விளையாடியுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.   

அந்த புகைப்படங்கள் இதோ...

செல்ல மகளுடன் தோனி

செல்ல மகளுடன் தோனி

தேவதைபோல் சிரிக்கும் ஸிவா

தேவதைபோல் சிரிக்கும் ஸிவா

தோனியுடன் செல்ல விளையாட்டு

தோனியுடன் செல்ல விளையாட்டு

மகளின் குறும்பு விளையாட்டை பார்த்து ரசிக்கும் தோனி

மகளின் குறும்பு விளையாட்டை பார்த்து ரசிக்கும் தோனி

loader