- Home
- Sports
- Sports Cricket
- Champions Trophy 2025: சானம்பியன்ஸ் டிராபியில் அசத்திய மிரட்டல் பேட்ஸ்மேன்கள்
Champions Trophy 2025: சானம்பியன்ஸ் டிராபியில் அசத்திய மிரட்டல் பேட்ஸ்மேன்கள்
மினி உலகக்கோப்பை என்று சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபி இன்று பாகிஸ்தானில் தொடங்கி ஹைபிரிட் முறையில் நடைபெறும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தற்போது வரை அசத்திய பேட்ஸ்மேன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

சானம்பியன்ஸ் டிராபியில் அசத்திய மிரட்டல் பேட்ஸ்மேன்கள்
1. கிறிஸ் கெய்ல்
சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் கிறிஸ் கெய்ல். 17 போட்டிகளில் 791 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள், 1 அரைசதம் அடித்துள்ளார்.
2. மஹேல ஜெயவர்தன
22 போட்டிகளில் 742 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரைசதங்கள் அடித்துள்ளார்.
உலகத்தர பேட்ஸ்மேன்கள்
3. ஷிகர் தவான்
10 போட்டிகளில் 701 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
4. குமார் சங்கக்கரா
22 போட்டிகளில் 683 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 4 அரைசதங்கள் அடித்துள்ளார்.
டீம் இந்தியா
5. சௌரவ் கங்குலி
11 போட்டிகளில் 665 ரன்கள் எடுத்துள்ளார். 3 சதங்கள், 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
6. ஜாக் காலிஸ்
17 போட்டிகளில் 653 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்திய பேட்ஸ்மேன்கள்
7. ராகுல் டிராவிட்
19 போட்டிகளில் 627 ரன்கள் எடுத்துள்ளார். 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.
8. ரிக்கி பாண்டிங்
18 போட்டிகளில் 593 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 4 அரைசதங்கள் அடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025
9. சிவனாராயண் சந்திரபால்
16 போட்டிகளில் 587 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரைசதங்கள் அடித்துள்ளார்.
10. சனத் ஜெயசூர்யா
20 போட்டிகளில் 536 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 1 அரைசதம் அடித்துள்ளார்.