MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Sports
• Sports Cricket
• #ICCWTC ஃபைனல்: இந்திய அணி ஈசியா ஜெயிச்சுரும்..! ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் அதிரடி

#ICCWTC ஃபைனல்: இந்திய அணி ஈசியா ஜெயிச்சுரும்..! ஆஸி., கேப்டன் டிம் பெய்ன் அதிரடி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : karthikeyan V
Published : Jun 14 2021, 07:40 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. சமபலம் வாய்ந்த இந்தியாவும் நியூசிலாந்தும் இந்த ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது. இங்கிலாந்து கண்டிஷன் நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றி நியூசிலாந்துக்கு பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

34

எனவே நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

44

”என்னுடைய கணிப்பின்படி, இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும்” என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். தனது கேப்டன்சியில் 2 முறை சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து வரலாற்று மோசமான தோல்வியை பெற்ற டிம் பெய்னுக்கு, மற்றவர்களைவிட கோலி தலைமையிலான இந்திய அணியின் பலம் தெரியும். எனவே அவர் இந்திய அணி எளிதாக ஜெயித்துவிடும் என்று கணித்துள்ளார்.

About the Author

KV
karthikeyan V

Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB vs GT Qualifier 1: 254 ரன்கள் குவித்த ஆர்சிபி! புதிய வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி!
Recommended image2
15 வயசு சிறுவனின் அசுர வேட்டை.. பும்ராவின் வீழ்ச்சி.. PBKSன் சோக கதை.. செம ட்விஸ்ட் கொடுத்த IPL 2026
Recommended image3
IPL 2026: RCB vs GT மேட்ச் மழையால் ரத்தானால் பைனலுக்கு யாருக்கு வாய்ப்பு! ரிசர்வ் டே உண்டா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved