MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!

IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!

India vs Ireland1st T20: முதலாவது டி20 கிரிக்கெட்டில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய அயர்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 26 2026, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
  டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்திய அயர்லாந்து
Image Credit : Getty

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்திய அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்து அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், கேப்டன் லோர்கன் டக்கரின் அரைசதம் மற்றும் கரேத் டெலானியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்திய அணி படுதோல்வி
Image Credit : Getty

இந்திய அணி படுதோல்வி

டக்கர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக இருந்தார். டெலானி 32 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.பின்பு 183 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் வெறும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தது.

Related Articles

Related image1
India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
Related image2
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
34
சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் சொதப்பல்
Image Credit : Getty

சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் சொதப்பல்

இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே (25), திலக் வர்மாவை (19), அக்சர் படேல் (15) தவிர மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் (5), இஷான் கிஷன் (1), கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (3) சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அயர்லாந்து தரப்பில் இந்த போட்டியின் மூகம் அறிமுகமான மேட் ஹாலார்ட் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். மேத்யூ ஹம்ப்ரீஸ் 3 விக்கெட் சாய்த்தார்.

44
இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்தின் முதல் வெற்றி
Image Credit : Asianet News

இந்தியாவுக்கு எதிராக அயர்லாந்தின் முதல் வெற்றி

அயர்லாந்து அணி சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். அயர்லாந்து அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் அசத்தி இந்தியாவிடம் இருந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தட்டிப்பறித்துள்ளனர். இந்தியாவை முதன் முதலில் வீழ்த்திய அயர்லாந்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்த இரண்டு அணிகளும் 2வது டி20 போட்டியில் ஜூன் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. இந்த தொடரில் மொத்தம் 2 போட்டிகள் தான். ஆகவே 2வது போட்டியில் அயர்லாந்து வெனறால் தொடரை வென்று மிகப்பெரும் சாதனை படைக்கலாம். இந்தியா வென்றால் தொடரை சமன் செய்யலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
சஞ்சு சாம்சன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Related Stories
Recommended image1
India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
Recommended image2
India Vs Ireland 1st T20: வைபவ் சூர்யவன்ஷிக்காக அதிரடி மன்னன் நீக்கம்! இந்திய அணி பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved