MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

வெறும் இரண்டே ஆண்டில் தோனி, ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்

இலங்கைக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் அடித்த சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி மற்றும் ரெய்னாவின் சாதனையை தகர்த்துள்ளார். 

2 Min read
Author : karthikeyan V
Published : Jan 28 2023, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய டி20 கிரிக்கெட்டில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 2021ல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஆடினார். 2021ஐ விட 2022ம் ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

2022ம் ஆண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 இன்னிங்ஸ்களில் 1164 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ், 2022ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரராவார். டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்துள்ள சூர்யகுமார் யாதவ், ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு தடை விதிக்கணும் - காம்ரான் அக்மல்

35

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 47 ரன்கள் அடித்து 3 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

45

இந்த போட்டியில் அடித்த 47 ரன்களுடன் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ், 1625 ரன்களை குவித்துள்ளார். வெறும் 44 இன்னிங்ஸ்களில் இந்த ஸ்கோரை அடித்துள்ள சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தோனி (1617) மற்றும் ரெய்னா(1605) ஆகிய இருபெரும் ஜாம்பவான்களை பின்னுக்குத்தள்ளி 5ம் இடத்தை பிடித்துள்ளார்.

IND vs AUS: விராட் கோலி களத்திற்கு வந்ததும் இதை செய்யுங்க..! பாட் கம்மின்ஸுக்கு கில்லெஸ்பி முரட்டு ஆலோசனை

55
Suryakumar Yadav

Suryakumar Yadav

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்:

1. விராட் கோலி - 4008 ரன்கள்
2. ரோஹித் சர்மா - 3853 ரன்கள்
3. கேஎல் ராகுல் - 2265 ரன்கள்
4. ஷிகர் தவான் - 1759 ரன்கள்
5. சூர்யகுமார் யாதவ் - 1625 ரன்கள்
 

About the Author

KV
karthikeyan V
எம். எஸ். தோனி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
Recommended image2
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..
Recommended image3
IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved