ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்..! அகமதாபாத் பிட்ச்சை விமர்சித்தவர்களின் மூக்கை உடைத்த ஹிட்மேன்

First Published Feb 26, 2021, 3:16 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த அகமதாபாத் ஆடுகளத்தை விமர்சித்தவர்களுக்கு, அந்த ஆடுகளம் பேட்டிங் ஆட சிறந்த ஆடுகளம் தான் என்று பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.