MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • என் வாழ்வில் நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் தான்..! கோலியை அவருடன் ஒப்பிட முடியாது - ரிக்கி பாண்டிங்

என் வாழ்வில் நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் தான்..! கோலியை அவருடன் ஒப்பிட முடியாது - ரிக்கி பாண்டிங்

விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிடமுடியாது என்று பாண்டிங் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Apr 24 2023, 04:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும், சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் கிரேட் கிரிக்கெட்டரான சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50வது பிறந்தநாள். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் ஆடி 100 சதங்களுடன் 34357 ரன்களை குவித்துள்ளார் சச்சின்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், கர்ட்லி ஆம்ப்ரூஸ், குர்ட்னி வால்ஷ், க்ளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் என தலைசிறந்த பவுலர்களை தனது காலக்கட்டத்தில் எதிர்கொண்டு சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கர், பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளார்.

IPL 2023: தம்பி இனியும் உன்னை நம்புறது வேஸ்ட்.. DC அணியின் அதிரடி முடிவு! சான்ஸுக்காக ஏங்கும் வீரருக்கு இடம்

35

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவர் 100 சதங்கள் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா என்பதுதான் பெரும் விவாதமாக இருந்துவருகிறது. மேலும் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படுகிறார். 

45

இந்நிலையில், சச்சினின் 100 சத சாதனையை விராட் கோலி முறியடிப்பது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், நான் எப்போதுமே சொல்லிவருகிறேன்.. சச்சின் டெண்டுல்கர் தான் எனது காலக்கட்டத்தில் நான் பார்த்த டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன். ஒரு பவுலிங் அணியாக நாம் எந்தவிதமான திட்டங்களுடன் சென்றாலும், அவையனைத்தையும் முறியடித்துவிடுவார்  சச்சின். அது இந்தியாவாக இருக்கட்டும்; அல்லது ஆஸ்திரேலியாவாக இருக்கட்டும். எந்த இடமாக இருந்தாலும் சச்சின் தெறிக்கவிடுவார். 

IPL 2023: என்ன ஷாட்-ரா இது..? அஷ்வினின் அதிர்ஷ்ட பவுண்டரியை கண்டு அடக்கமுடியாமல் சிரித்த கோலி..! வைரல் வீடியோ

55

வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. நான் பார்த்ததில் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதால் தான் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். விராட் கோலியும் நன்றாக ஆடுகிறார். விராட் கோலி மிகச்சிறந்த வீரர் தான். சச்சின் 100 சதங்கள் அடித்திருக்கிறார். விராட் கோலியை இப்போது சச்சினுடன் ஒப்பிட முடியாது. கோலியின் கெரியர் முடியட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார் பாண்டிங்.

About the Author

KV
karthikeyan V
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved