IPL 2023: தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? LSG vs PBKS அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
Image credit: PTI
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
இந்த சீசனை அபாரமாக தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக 2 தோல்விகளை தழுவிய நிலையில், தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றியை எதிர்நோக்கி இன்று லக்னோவில் நடக்கும் போட்டியில் லக்னோவிற்கு எதிராக களமிறங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன்), குயிண்டன் டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன், ஜெய்தேவ் உனாத்கத்/ஆயுஷ் பதோனி (இம்பேக்ட் பிளேயர், ஆவேஷ் கான், மார்க் உட், ரவி பிஷ்னோய்.
IPL 2023: 2 சிக்ஸர் அடித்த தோனியை கட்டுப்படுத்தியது எப்படி..? சூட்சமத்தை சொன்ன சந்தீப் ஷர்மா
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார், ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்.