உன் ஆட்டிடியூட் இங்க காட்டாத டீமுக்கு ஆட விருப்பம் இல்லனா வீட்டுக்கு கிளம்பு வீரர்களை கிழித்த பொல்லார்ட்..!
First Published Dec 3, 2020, 2:43 PM IST
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரோன் பொல்லார்ட் நியூசிலாந்திற்கு எதிரான ஏமாற்றமளிக்கும் டி 20 ஐ தொடரின் முடிவில் சில கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார் ..வீரர்கள் தங்களை கண்ணாடியில் நன்றாகப் பார்த்து, மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக பொல்லார்ட் கூறினார்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கீரோன் பொல்லார்ட் நியூசிலாந்திற்கு எதிரான ஏமாற்றமளிக்கும் டி 20 ஐ தொடரின் முடிவில் சில கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.

விளையாட்டு மற்றும் செயல்திறன் குறித்த அவர்களின் அணுகுமுறை மேம்படாவிட்டால், அணியில் உள்ள சில வீரர்கள் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இடம் பெறுவது மிகவும் கடினம் என்று 33 வயதானவர் கருதுகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?